Dinaithal - தினஇதழ்

கட்டுரைகள்

புதிய Samsung Galaxy Tab 3 10.1 டேப்லட் அறிமுகம்(வீடியோ இணைப்பு)

ஏனைய கணனி உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக Galaxy Tab 3 10.1 எனும் டேப்லட்டினை வெளியிட்டுள்ளது. இந்த டேப்லட் ஆனது 10.1 அங்குல அளவு மற்றும் 1280 x Read more...

அறிமுகம் ஆனது நோக்கியா லூமியா 1020

மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நோக்கியாவின் 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா லூமியா 1020 நியூயார்க் நகரத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 உடன் வரும் நோக்கியாவின் முதல் ஸ்மார்ட்போன் நோக்கியா லூமியா 1020 தான். இதில் LED Flash மற்றும் Xenon Read more...

கண்களின் பாதுகாவலன் காய்கறிகளே..!

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. 1. அகத்திக் கீரை, பசலைக் கீரை, Read more...

Sony அறிமுகப்படுத்தும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்

முன்னணி மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான சோனி Honami எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் போன் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றவல்ல Read more...

வறட்சியான சருமம் மினுமினுக்க!!

தற்போது பெரும்பாலானோரது சருமமானது மிகவும் வறட்சியுடன், முதுமை தோற்றத்தில் காணப்படுகிறது. மேலும் கடுமையான வானிலையால், சருமமானது எளிதில் வறட்சி அடைந்துவிடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை வெளிப்படுகிறது. இதனை வீட்டில் உபயோகப்படுத்தும் இயற்கையான பொருட்களை கொண்டு சரிசெய்யலாம். தேன் மற்றும் பால் தேன் ஒரு சிறந்த Read more...

ரூ. 2.32 கோடிக்கு ஏலம் போன ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கணினி

ஆப்பிள் நிறுவனம் தயாரித்த முதல் கணினி ரூ.2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்நியாக்கினால் 1976ம் ஆண்டு ஆப்பிள்-1 கணினி தயாரிக்கப்பட்டது. இதன் மதர்போர்டு மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் வோஸ்னியாக், தனது கையெழுத்திட்டிருந்தார். இக்கணினி லண்டனில் உள்ள Read more...

அறிமுகம் குழந்தைகளுக்காக புத்தம் புதிய டேப்லட்(வீடியோ இணைப்பு)

குழந்தைகள் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையிலும், விசேஷ இணையத் தேடுபொறியினைக் கொண்டதுமான புத்தம் புதிய டேப்லட் ஒன்று ஜுலை 16ம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. XO டேப்லட் என அழைக்கப்படும் இச்சாதனமானது 7 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 1GB Read more...

புதிய சிறப்பம்சங்கள் நிறைந்த விண்டோஸ் 8.1

விண்டோஸ் 8ல் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வண்ணம், விண்டோஸ் 8.1 வெளியாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. சமீபத்தில் கூட Acer Iconia w3 டேப்லெட் வின்டோஸ் 8.1 உடன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் 1. விண்டோஸ் 8.1ல் நீங்கள் Application-களை சிறிது Read more...

கொழுப்பை குறைக்க சில எளிய வழிமுறைகள்!!

தற்போது நிறைய மக்கள் கொலஸ்ட்ரால் (கொழுப்பு) பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆனால் இத்தகைய கொலஸ்ட்ராலை வாழ்க்கை முறை மற்றும் உணவின் மூலம் சரிசெய்ய முடியும். மேலும் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு கெட்ட பழக்கங்களும், உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் Read more...

கணினியின் செயற்திறனை அதிகரிக்கும் மென்பொருள்(DOWNLOAD LINK)

இன்றைய கால காட்டத்தில் கணினியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம். இதன்படி ஒரே கணினியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணினியின் செயற்திறன் Read more...

இரு மடங்கு வேகமான தகவல் பரிமா​ற்றம் கொண்ட SanDisk உருவாக்கம்!

தகவல்களைச் சேமிப்பதற்கு பயன்படும் பல்வேறு சேமிப்பு சாதனங்களில் மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடியதாக SanDisk காணப்படுகின்றது. தற்போது முன்பு காணப்பட்ட SanDisk இனை விடவும் இரு மடங்கு வேகமாக தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடிய SanDisk உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Extreme Micro-SDXC எனப்படும் Read more...

உலகம் அழியும் போது கடைசியாக வாழும் உயிரினம்!!

இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் Read more...

உலகின் அதிவேக பயணம்: புதிய தொழில்நுட்பம் அறிமுகம்(வீடியோ இணைப்பு)

உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவரான Elon Musk என்பவர் மின்னல் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட போக்குவரத்து சாதனம் ஒன்றை உருவாக்கி வருகின்றார். Concorde தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாகவும், குழாய்வழியினூடாக பயணிக்கக்கூடியதாகவும் காணப்படும் இப்புதிய சாதனமானது முற்றிலும் சூரிய சக்தியிலேயே Read more...

பேஸ்புக் லைக் எண்ணிக்கையை இனி இப்படியும் காட்டலாம்!! (வீடியோ இணைப்பு)

குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும் லைக் எண்ணிக்கையினை பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களால் Read more...

ஸ்மார்ட்போன் வாங்க போகிறீர்களா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பேசுவதற்கு மட்டும் தொலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் தொலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் தொலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphoneகளை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன என்பதை பார்ப்போம். ஏன் Smartphone ? உங்களுடைய Read more...

இணையதள வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளை காப்பாற்ற உதவும் மென்பொருள்(DOWNLOAD LINK)

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணினிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை Read more...

PASSWORD மறந்து விடுகிறதா? இதோ உங்களுக்காக ஒரு எளிய வழி(DOWNLOAD LINK)

ஒன்றிற்கு மேற்பட்ட இணையக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் கடவுச்சொற்களை(PASSWORD) ஞாபகம் வைத்திருத்தல் அல்லது மீண்டும் மீண்டும் அவற்றினை தட்டச்சு செய்தல் போன்றவை சிரமமாக காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு PasswordBox எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது இது நீட்சியாகவும் கிடைக்கின்றது. இலவசமாகக் கிடைக்கும் இந்த Read more...

குடியை விட முடியவில்லையா? இதோ குடியை குறைக்க சில குறிப்புகள்!!!

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என்று பலரும் இதை அருந்துகிறார்கள். அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, Read more...

"உங்கள் ஆண்மைக்கு ஆபத்து" சிகரெட் பெட்டியில் ஒலிக்கும் குரல்

பிரிட்டனில் உள்ள ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாடு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவுரை சொல்லும் சிகரெட் பாக்கெட்டுகளை தயாரித்துள்ளனர். முன்பு சந்தைகளில் விற்பனைக்கு வந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளில், அதை திறந்தவுடன் ‘ஹேப்பி பர்த்டே.டூ யூ..’ பாட்டு வருமில்லையா?.அதே Read more...

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா???

இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருக்கும் போது தான் படபடப்பு ஏற்படுகிறது. பொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த இயந்திரமானது குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான் நீண்ட நாட்கள் இருக்கும். அதைவிட்டு அது வேகமாக இயங்கினால் அது நாளடைவில் பழுதடைந்து தூக்கிப் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?