Dinaithal - தினஇதழ்

கட்டுரைகள்

உங்களுடைய பழைய போன்களை வெப்கமெராவாக பயன்படுத்த முடியும்!

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் Koozoo எனப்படும் நிறுவனமானது பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் கமெராக்களை வெப் கமெராக்களாக மாற்றியமைக்கும் அப்பிளிக்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். இணையத்தளம் மூலம் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை Koozoo வலைத்தளத்தின் பயனாளர்கள் தற்போது முற்றிலும் இலவசமாகப் Read more...

தண்ணீரை சுத்தப்படுத்த பழத்தோல்களே போதுமானது : இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு

தண்ணீரை சுத்தப்படுத்துவதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் காணப்பட்டாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் சற்று வித்தியாசமான முறையை கையாளுகிறார். இந்த புதிய தொழில்நுட்பத்தில் தக்காளி மற்றும் ஆப்பிள் தோல்களை பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று கண்டுபிடித்துள்ளார். தக்காளி தோல்கள் மாசுபட்ட தண்ணீரின் கழிவு Read more...

அறிமுகம் ஆகிறது புதிய Micromax Canvas 4 ஏ210 ஸ்மார்ட்போன்

இந்திய மொபைல் போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸின் கேன்வாஸ் வரிசை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த வரிசையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 ஏ210 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. கேன்வாஸ் 4 ஏ210 ஸ்மார்ட்போனில், 1280 X 720 பிக்சல் திறனுடன் கூடிய டிஸ்பிளே Read more...

சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும்: செல்போன் பயன்படுத்துவோர் உஷார்!

செல்போன்களில் பயன்படுத்தப்படும் சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது எளிதாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான Read more...

CyanogenMod மென்பொருள் பற்றிய டீசர் வெளியீடு (வீடியோ இணைப்பு)

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் ஸமார்ட் கைப்பேசிகள், டேப்லட் கணனிகளுக்காக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் CyanogenMod மென்பொருள் (Firmware) தொடர்பான டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திறந்த மென்பொருளான (Open Source) இதனை உருவாக்கிக்கொண்டிருக்கும் குழு Nemesis Teaser எனும் பெயருடைய டீசரை கூகுள் பிளஸ் Read more...

புத்தம் புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது Toshiba (வீடியோ இணைப்பு)

தரமான இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்திவரும் Toshiba நிறுவமானது தற்போது புதிய தொழில்நுட்பத்தில் Toshiba Excite Pure எனும் டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது. 300 யூரோக்கள் பெறுமதியான இந்த டேப்லட் ஆனது 10.1 அங்குல அளவு மற்றும் 1280 x 800 Read more...

சூரியனில் காந்தப்புலத்தை பதிவு செய்தது நாசா விண்கலங்கள் (வீடியோ இணைப்பு)

சூரியனில் உள்ள காலநிலைக்கு ஏற்ப காந்தப்புலங்கள் வெளிப்படையாகத் தென்பட்டுள்ளது. இதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் அனுப்பப்பட்டுள்ள இரண்டு விண்கலங்கள் வீடியோ பதிவு செய்துள்ளன. பாரிய வெளிச்சத்துடன் தென்பட்ட இந்த காந்தப்புலமானது சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களால் நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கும் Read more...

ஜிமெயில்(Gmail) அறிமுகப்படு​த்தியுள்ள மற்றுமொரு புதிய வசதி

மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஜிமெயில் ஆனது காலத்திற்கு காலம் புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் அடிப்படையில் அண்மையில் மின்னஞ்சல்களை உருவாக்குவற்கான புதிய பொப் அப் விண்டோவினை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த விண்டோவானது வலது புற கீழ் மூலையில் Read more...

மின்னல் வேகம் கொண்ட புல் வெட்டும் இயந்திரம்(வீடியோ இணைப்பு)

சம தரைகளில் காணப்படும் புற்களை சீராக வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களிலும் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது மணித்தியாலத்திற்கு 130 மைல்கள் வேகத்தில் அல்லது 209 கிலோமீற்றர் வேகத்தில் இயங்கக்கூடிய நவீன புல்லு வெட்டும் இயந்திரத்தினை Read more...

WaterColor​Bot: சித்திர வேலைப்பாடு​களுக்கு உதவும் நவீன பிரிண்டர்

கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில் சித்திர வேலைப்பாடுகளை வாட்டர் கலர் மூலம் பிரிண்ட் செய்யக்கூடிய புதிய பிரிண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மரப்பலகையினால் ஆன பிரேம்களால் உருவாக்கப்பட்டுள்ள WaterColorBot எனும் இப் பிரிண்டர் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட போதிலும் கணனிகளின் உதவியுடன் Read more...

அறிமுகமாகி​யது புதிய Nexus 7 டேப்லட்

கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற்போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Read more...

மின்சார சிக்கனத்திற்கு சில குறிப்புகள்

இன்றைய உலகில் செல்போனில் தொடங்கி கணினி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது இதனால் அதிகமாக செலவாகும் மின்சாரத்தால் மாதக்கடைசியில் நமது கழுத்தை நெறிக்கிறது மின்சார கட்டணம். எனவே மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் Read more...

Facebook தளத்தில் ஒரே தடவையில் 100 வரையிலான புகைப்படங்க​ளை தரவேற்றம்(Upload) செய்ய புதிய மென்பொருள்(Software download link)

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலர் ஆர்வங்காட்டுகின்றனர். எனினும் பல புகைப்படங்களை தரவேற்றும் போது ஒன்றன் பின் ஒன்றாக தரவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் நேரம் விரயமாகின்றது. இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்தவற்கு Photo Uploader Read more...

எழுதும் போது ஏற்படும் தவறுகளை சுட்டிக் காட்டும் பேனா அறிமுகம்(வீடியோ இணைப்பு)

ஆங்கில எழுத்துக்களை எழுதும் போதோ அல்லது அவற்றினை பயன்படுத்தி சொற்களை உருவாக்கும் போதோ ஏற்படும் தவறுகளை அதிர்ச்சியின் மூலம் சுட்டிக் காட்டும் பேனா சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில் மேலும் சில தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக மற்றுமொரு பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இது Read more...

அறிமுகம் புதிய Huawei MediaPad 7 Youth டேப்லட்(வீடியோ இணைப்பு)

கணினி மற்றும் கைப்பேசி உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் Huawei ஆனது தனது புத்தம் புதிய வெளியீடான MediaPad 7 Youth தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.6GHz Read more...

நீர் இல்லாத காலங்களிலும் செடி வளரும்! இரசாயனத்தில் புதிய சாதனை!

நீர் இல்லாது போனாலும் தாவரங்களின் வறட்சியை தடுத்து வளர்ச்சியை மேம்படுத்த கூடிய வகையில் ஆய்வாளர் ஒருவர் புதிய இரசாயனவியல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அதாவது நீரில்லாத வறட்சியான பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு புதிய கண்டுபிடிப்பொன்றினை Read more...

பேஷனுக்காக தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருந்தாலும், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விளங்குகிறது பாடி பியர்சிங் எனப்படும் Read more...

குழந்தைகளுக்கான புதிய iPad அப்பிளிக்கேஷன் (வீடியோ இணைப்பு)

LND எனும் கணினி விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனம் iPad சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடியதும், குழந்தைகளுக்கானதுமான ColorBand எனும் புதிய அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது. இதில் படங்களை வரையக்கூடியதாகவும், பல்வேறு வகையான இசைகளை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது. மேலும் இதில் தரப்பட்டுள்ள 80ற்கும் மேற்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி Read more...

அதி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

ஸ்மார்ட் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலமான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அதே தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இப்போட்டியில் Emopulse எனும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களினது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை விடவும் முற்றிலும் வித்தியாசமான கைக்கடிகாரங்களை Read more...

அறிமுகம் மொபைல் போன்களுக்கான புதிய பயர்பொக்ஸ்(Firefox) இயங்குதளம்

Mozilla நிறுவனம் தான் அறிவித்தபடி, மொபைல் போன்களுக்கான Firefox இயங்குதளத்தை கொண்டு வந்துள்ளது. முதன் முறையாக ஸ்பெயின் நாட்டில், Firefox இயங்குதளங்கள் கொண்ட மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்த மொபைல் போன்களை வெளியிட Mozilla நிறுவனம் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?