Dinaithal - தினஇதழ்

ஜி.எஸ்.எல்.வி.-டி5 கவுன்டவுன் இன்று துவங்கிய

ஜி.எஸ்.எல்.வி.-டி5 கவுன்டவுன் இன்று  துவங்கிய

ஜி.எஸ்.எல்.வி.-டி5 கவுன்டவுன் இன்று துவங்கியது!

ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்டவுன் இன்று  துவங்கியுள்ளது.

ஜிசாட்-14 என்ற தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளுடன் நாளை மாலை 4.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதள மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள ஜிஎஸ்எல்வி - டி5 ராக்கெட் இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும்.

English Summary

gslv rocket count down started

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us