Dinaithal - தினஇதழ்

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.


விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.

கடல் வழி மற்றும் தரை வழி போக்குவரத்தை கண்காணிக்க உதவும் செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி., சி24 ராக்கெட், இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஐஎன்ஆர்எஸ்எஸ்., 1பி வகை செயற்கைகோள்களில் இரண்டாவதாக இந்த செயற்கை கோள் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த செயற்கைகோள் மூலம், இந்திய பகுதியில் 1500 கி.மீ., பரப்பளவிற்கு கண்காணிக்க முடியும்

English summary

pslv launched successfully

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?