Dinaithal - தினஇதழ்

பூமியைப் போன்ற ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்ற ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்ற ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பு!

வான்வெளியில் தோற்றத்திலும், அளவிலும் பூமியைப் போன்று காணப்படும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து சுமார் 490 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளின் தோற்றத்தைப் பார்க்கும் போது, மிதமான வெயிலும், மிதமான குளிரும், நீர் இருப்பதற்கான ஆதாரங்களும் தெரிகின்றன.

மேலும் இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியை விட சற்று பெரியதாக, பாறைகள் நிறைந், அதிக புவிஈர்ப்பு சக்தி உள்ளதாகவும் இருக்கிறது.

இது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், இதனை மனிதன் சென்றடைவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary

new planet as earth found by nasa

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?