Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிவு! மும்பை :இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சரிவு நிலை காணப்பட்டது. முமபை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 240.10 புள்ளிகள் சரிந்து 21,133.56, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 78.90 புள்ளிகள் சரிந்து 6,266.75 இன்றைய Read more...

2005-ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் : இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2005-ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு 2005-ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்பி பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கி Read more...

சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது !

சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது! மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் இன்று உயர்வு நிலை காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 86.55 புள்ளிகள் உயர்ந்து 21337.67 தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 6338.95 Read more...

இந்த ஆண்டு 5,000 பேர் ஆள்குறைப்பு :இன்டெல்:நிறுவனம் அறிவிப்பு

இந்த ஆண்டு 5,000 பேர் ஆள்குறைப்பு :இன்டெல்:நிறுவனம் அறிவிப்பு புதுடெல்லி :லாபத்தில் சரிவேற்பட்டதைத் தொடர்ந்து கணினி சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இன்டெல் நிறுவனம் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக Read more...

ஆடி நிறுவனம் ஆர்எஸ் 7 ஸ்போர்ட் பேக் ரக கார் அறிமுகம்

ஆடி நிறுவனம் ஆர்எஸ் 7 ஸ்போர்ட் பேக் ரக கார் அறிமுகம் ஆடி நிறுவனம் ஆர்எஸ் 7 ஸ்போர்ட் பேக் ரகத்தைச் சேர்ந்த புதிய கார் அறிமுகம் செய்துள்ளதாக கூறியுள்ளது. புதிய காரின் விலை ரூ.1.25 கோடி என்றும், 2014 ஆம் Read more...

ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்!

ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்! வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள ஏடிஎம் மையங்களிலேயே ஒரு மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்குமாறு இந்திய வங்கிகள் Read more...

நடப்பு நிதியாண்டின் நேரடி வரிவசூல் 12.33% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் நேரடி வரிவசூல் 12.33% அதிகரிப்பு ஏப்ரல் 2013 முதல் டிசம்பர் 2013 வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் நேரடி வரி வசூல் 12.33% சதவீதமாக அதிகரித்துள்ளது.   இந்த 9 மாதங்களில் ரூ.4.81 லட்சம் கோடி வரி Read more...

இனி ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை  பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி அளித்தது !

இனி ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி அளித்தது ! ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி அளித்துள்ளது. மேலும் வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் Read more...

பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - மன்மோகன் சிங் கவலை

பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - மன்மோகன் சிங் கவலை கடந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் மன்மோகன் சிங், மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்து அவர் பேசியதாவது, கடந்த 9 ஆண்டுகளில் Read more...

இந்தியா பொருளாதார சவால்களை சந்திக்க தயார் : ஆர்பிஐ

இந்தியா பொருளாதார சவால்களை சந்திக்க தயார் : ஆர்பிஐ அமெரிக்க அரசு ஊக்குவிப்பு திட்டத்தை குறைந்தாலும் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராகவே உள்ளது என்று ஆர்பியை வெளியிட்ட நிதி நிலைமை குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது. சென்ற 6 மாதங்களில் வங்கி வர்த்தக முறைகளில் Read more...

மத்திய அரசின் வருவாய் குறைவு இலக்கை எட்ட 90,000 கோடி பற்றாகுறை ஏற்படும்

மத்திய அரசின் வருவாய் குறைவு இலக்கை எட்ட 90,000 கோடி பற்றாகுறை ஏற்படும் நடப்பு 2013–14ம் நிதி­ஆண்டில், மத்­திய அரசு நிர்­ண­யித்­துள்ள வருவாய் இலக்கு எட்ட வாய்ப்­பில்லை என, பல்­வேறு ஆய்வா­ளர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.வருவாய் இலக்கு எட்­டப்­ப­டாத நிலையில், மத்­திய அரசின் Read more...

4 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு  2,000 கோடி ரூபாய் மானியம் தரப்பட்டுள்ளது.

4 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு 2,000 கோடி ரூபாய் மானியம் தரப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவுக்கு நேரடி மானியம் தரும் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் 2,000 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. 4 கோடி பேரின் வங்கிக் கணக்குகளில் மானிய பணம் செலுத்தப்பட்டுள்ளதாக Read more...

சேவை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 400 மடக்கு உயர்வு

சேவை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 400 மடங்கு உயர்வு கடந்த, 20 ஆண்டுகளில், சேவை வரி வாயிலாக வசூலிக்கப்படும் தொகை, 300 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மதிப்பீடுசென்ற, 2012–13ம் நிதிஆண்டில், தற்காலிக மதிப்பீட்டின்படி, நாட்டின் சேவைவரி வசூல், 1.32 லட்சம் கோடி ரூபாயாக Read more...

இன்போசிஸின் நிதி அதிகாரி விலகல்?

இன்போசிஸின் நிதி அதிகாரி விலகல்? இன்ஃபோசிஸ் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் இன்ஃபோசிஸ் இருந்து டிசம்பர் 31-ம் தேதி விலகுவதாக இன்று மும்பை பங்கு சந்தையில் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. ஜூன் 2013ல் நாராயண மூர்த்தி தலைமை வகித்ததும் Read more...

வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்?

வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக்? சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், நாளை ஸ்டிரைக்கில் குதிக்கின்றனர். இதனால், நாடு முழுவதும், பொதுத்துறை வங்கிகளின் பணிகள், பாதிப்புக்கு உள்ளாகும்   இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையே, Read more...

500 கோடி ரூபாய் செலவில் திருமணம்!

500 கோடி ரூபாய் செலவில் திருமணம்! லண்டனில் வசித்துவரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் எஃகு இரும்புத் தொழிலில் முன்னணியில் இருக்கும் தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் வருடம் தனது மகள் வனிஷாவிற்கும், இந்திய கோடீஸ்வரர் அமித் Read more...

புதிய வங்கி உரிமங்கள் ஆய்வு கூட்டம்?

புதிய வங்கி உரிமங்கள் ஆய்வு கூட்டம்? புதிதாக வங்கிகள் தொடங்குவதற்காக ரிசர்வ் வங்கியால் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கான ஜலான் கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் பீமால் ஜலான் இக்குழுவிற்கு தலைவராக உள்ளார். பொதுத் Read more...

இந்தியாவில் 2011இல் 4 லட்சம் கோடி கருப்பு பணம் வெளியேற்றம்.

இந்தியாவில் 2011இல் 4 லட்சம் கோடி கருப்பு பணம் வெளியேற்றம். கடந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட கறுப்பு பணம் சுமார் 4 லட்சம் கோடி என குளோபல் பைனான்சியல் இன்டக்ரிடி ஆய்வி் மூலம் தெரியவந்துள்ளது. இது Read more...

தேயிலை ஏலத்தில் ரூபாய் 499.43 கோடி வருமானம்

தேயிலை ஏலத்தில் ரூபாய் 499.43 கோடி வருமானம் நீலகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், குன்னுார் தேயிலை வர்த்தக சங்க ஏல மையம் மூலம் வாரந்தோறும் விற்கப்படுகிறது.கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 48 ஏலம் நடைபெற்றுள்ளது. Read more...

பலன் தர துவங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள்!

பலன் தர துவங்கிய பொருளாதார சீர்திருத்தங்கள்! தங்கம், வெள்ளி இறக்குமதி குறைந்ததால், நவம்பர் மாதத்தில் சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை 922 கோடி டாலராக (ரூ.57,200 கோடி) குறைந்தது. அக்டோபர் மாதத்துடன் (1056 கோடி டாலர்) Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?