Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

அதிக வருவாய் ஈட்டும் 500 இந்திய நிறுவனங்கள்?

அதிக வருவாய் ஈட்டும் 500 இந்திய நிறுவனங்கள்? ஃபார்ட்யூன் இந்தியா பத்திரிக்கை நிறுவனம் இந்திய அளவில் ஆண்டு வருமானம் அதிகம் ஈட்டும் முதல் 500 நிறுவனங்கள் குறித்த ஆய்வினை சமீபத்தில் நடத்தியுள்ளது. அதில் பொதுத்துறையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.4,75,867 Read more...

விலையை உயர்த்தும் கார் நிறுவனகள்?

விலையை உயர்த்தும் கார் நிறுவனகள்? மூலப்பொருட்கள் செலவினம் அதிகரித்துள்ளதால், கார் விலை உயர்த்தப்பட உள்ளதாக, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது மாருதி சுசூகி நிறுவனம், 2.13 லட்சம் ரூபாய் முதல், 24.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ‘எம் 800’ முதல் ‘கிராண்ட் விட்டாரா’ Read more...

ஏ.டி.எம் மையத்தின் பாதுகாப்பு வாடிக்கையாளர்கள் பணத்தில்?

ஏ.டி.எம் மையத்தின் பாதுகாப்பு வாடிக்கையாளர்கள் பணத்தில்? பெங்களூரில், சமீபத்தில், ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண், மர்ம நபரால் தாக்கப்பட்டார்.  இந்த சம்பவத்தை அடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் Read more...

இந்தியாவின் சாதனை! உணவு தானியங்களுக்கான மானிய வரம்பு தகர்ப்பு.

இந்தியாவின் சாதனை! உணவு தானியங்களுக்கான மானிய வரம்பு தகர்ப்பு. உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் தொடர்பான வரைவு ஒப்பந்தத்தில், உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் மானியத்துக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தங்களது உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அத்திட்டங்கள் முழுமையாக செயல்படும் வரை Read more...

பாகிஸ்தானுடன் வர்த்தகத்தில் இந்தியாவின் உபரி நான்கு மடங்கு உயர்வு!

பாகிஸ்தானுடன் வர்த்தகத்தில் இந்தியாவின் உபரி நான்கு மடங்கு உயர்வு! 2008–09–ஆம் நிதி ஆண்டில் இந்தியாவுடன் மேற்கொண்ட வர்த்தகத்தில் பாகிஸ்தானுக்கு 72 கோடி டாலர் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதாவது இந்தியாவிற்கு அந்நாட்டின் ஏற்றுமதி 31 கோடி டாலர் அளவிற்கே இருந்தது. அதே Read more...

நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க தவிக்கும் அரசு?

    நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க தவிக்கும் அரசு? அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும்  இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் வணிக கடன் திரட்டி உள்ளன. இதற்காக இந்நிறுவனங்கள் வட்டியை செலுத்த வேண்டும், Read more...

ப.சிதம்பரம் :தங்க காசுகள், மற்றும் தங்க பதக்கங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது

ப.சிதம்பரம் :தங்க காசுகள், மற்றும் தங்க பதக்கங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது வங்கிகளின் தேவைக்கு அல்லது மக்களின் தேவைக்கு என்று தங்க காசுகள், தங்க பதக்கங்கள் வெளி நாடுகளில் இறக்குமதி செய்ய விதிக்கப் பட்டுள்ள தடையை வங்கிகள் கடைப்பிடிக்க Read more...

தங்கம் விலை சவரனுக்கு 376 ரூபாய் உயர்வு, வெள்ளி ஒரு கிராம் ரூ.51.60  ஆக உள்ளது

தங்கம் விலை சவரனுக்கு 376 ரூபாய் உயர்வு, வெள்ளி ஒரு கிராம் ரூ.51.60  ஆக உள்ளது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. சென்னையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது Read more...

2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு இந்திய எரிசக்தி துறையில்

2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு இந்திய எரிசக்தி துறையில்   2035–ஆம் ஆண்டிற்குள், இந்திய எரிசக்தி துறையில் 2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும். ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது. 2010 முதல் 2035 Read more...

அடுத்தவர் வங்கி  கணக்கில் பணம் செலுத்த புதிய முறை

அடுத்தவர் வங்கி  கணக்கில் பணம் செலுத்த புதிய முறை: லஞ்சம், பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்புதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கான பணப் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. 'வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன், முறைகேடான பண பரிமாற்றத்தை Read more...

இந்தியாவில் மொபைல் போன் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 16 கோடியே 48 லட்சமாக உயரும்:

இந்தியாவில் மொபைல் போன் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 16 கோடியே 48 லட்சமாக உயரும்: இந்தியாவில் மொபைல் போன் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்தும் இதன் சமுதாய, பொருளாதார Read more...

புதிய மாற்றத்துடன் டொயோட்டா இன்னோவா:

புதிய மாற்றத்துடன் டொயோட்டா இன்னோவா:  புதிய வசதிகளுடன் டொயோட்டா இன்னோவா விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இந்தோனேஷிய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்திய மார்க்கெட்டிலும் தடம் பதிக்கிறது.  தோற்றத்தில் மாற்றங்கள் உட்பட கூடுதல் அம்சங்களுடன் வந்திருக்கிறது புதிய Read more...

நடப்பு 2013–14ம் நிதி ஆண்டில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,590 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு

நடப்பு 2013–14ம் நிதி ஆண்டில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,590 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு : நடப்பு 2013–14ம் நிதி ஆண்டின், முதல் காலாண்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,590 கோடி ரூபாய் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு Read more...

அமெரிக்காவில் பொருளாதார சிக்கல் :17 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிறுவனங்கள் மூடப்படுகின்றன

அமெரிக்காவில் பொருளாதார சிக்கல் :17 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிறுவனங்கள் மூடப்படுகின்றன. அமெரிக்காவில் அதிபர் ஒபாமா அரசு 2–வது முறையாக பொறுப்பு ஏற்றதில் இருந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கிடையே வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, Read more...

‘நால்கோ’ நிறு­வனம், விரி­வாக்கம் ரூ.33 ஆயிரம் கோடி முத­லீடு:நி­று­வ­னத்தின் தலைவர்  அன்­சுமான் தாஸ் தெரி­வித்தார்

‘நால்கோ’ நிறு­வனம், விரி­வாக்கம் ரூ.33 ஆயிரம் கோடி முத­லீடு:நி­று­வ­னத்தின் தலைவர்  அன்­சுமான் தாஸ் தெரி­வித்தார் : பொதுத் துறையைச் சேர்ந்த ‘நால்கோ’ நிறு­வனம், விரி­வாக்கம் மற்றும் மாற்றுத் தொழில் நட­வ­டிக்­கை­ளுக்­காக, அடுத்த 3–4 ஆண்­டு­களில், 33 ஆயிரம் கோடி ரூபாயை, முத­லீடு Read more...

இந்திய ரூபாயின் மதிப்பு  உயர்வால் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது

இந்திய ரூபாயின் மதிப்பு  உயர்வால் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது சீரடைந்து வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் கட்டுப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு Read more...

தங்கம் விலை மேலும் குறைந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.136ம், பார்வெள்ளி விலை ரூ.775ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.17 குறைந்து ரூ.2769 ஆகவும், 10 கிராம் 24 Read more...

இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் !

வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.62.14-ஆக இருந்தது. தொடர்ந்து 10 மணியளவில் ரூபாயின் மதிப்பு ரூ.62.34-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.62.44-ஆக இருந்தது. ஏற்றமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டொலரை Read more...

மிக குறைந்த வட்டி கடன் தவணை திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி தடை

கிரெடிட் கார்டுகள் திட்டத்தில், பொருட்கள் வாங்கும் நுகர்வோருக்கு மாத தவணைகளில் செலுத்தும் வகையில் வங்கிகள் கடன் வழங்கும்போது, அதற்கு ஒரே மாதிரியான வட்டி மற்றும் ஒரே மாதிரியான பரிசீலனை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் Read more...

வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்வு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு : ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் உயர்த்திஉள்ளது. நாட்டின் பண வீக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, மேற்கண்ட வட்டி விகிதத்தை Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?