Dinaithal - தினஇதழ்

வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி

இன்றைய நாளின் வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.65.09 என வரலாறு காணாத அளவிற்கு வீழ்ந்தது. நேற்று வர்த்தக இறுதியில் ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.64.04ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய வர்தகத்தின் தொடக்கத்திலேயே சரிவை Read more...

வங்கி வட்டியை உயர்த்துவதால் வீட்டுக் கடன் தவணை உயர வாய்ப்பு

ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதன் காரணமாக புதிய கடன்களுக்கான வட்டியும், வீட்டுக் கடன் தவணையும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று காலையில் மேலும் குறைந்து ரூ.64ஐ தாண்டியது. இதைக் கட்டுப்படுத்த பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது Read more...

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.64.30 ஆக உள்ளது. ரூபாயின் மதிப்பு இன்று மட்டும் 90 பைசாவிற்கு சரிவடைந்துள்ளது Read more...

வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

இந்தியர்களின் சமையலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள வெங்காயத்தின் விலை அதிவேகத்தில்  உயர்ந்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் வெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்ற இடங்களான நாசிக் மற்றும் பெல்லாரியில் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் தட்டுப்பாடு அதிகமாகி வெங்காயத்தின் விலை ஏறத்தொடங்கியது. சென்னையிலும் சில தினங்களுக்கு Read more...

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தது

எப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62 ஆக சரிந்தது. இது இந்திய பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. ரூபாயின் மதிப்பு சரிந்ததால் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் Read more...

இந்திய பங்குச்சந்தை அதிகரிப்பு

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நேற்று முடிவடைந்தன. சர்வதேச பொருளாதார புள்ளிவிவரங்களின் நம்பிக்கை தருவதாக உள்ளதாலும், இந்திய சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாலும் சந்தைகள் உயர்ந்தன. ரியல் எஸ்டேட், வங்கி, வாகன தயாரிப்பு துறை பங்குகள் விலை உயர்வால் சென்செக்ஸ் Read more...

தங்கத்தின் இறக்குமதி வரி 10 % அதிகரிப்பு

தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையாக, இறக்குமதி மீதான வரியை உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறக்குமதி வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவதால், இந்திய பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்த மத்திய அரசு பல்வேறு Read more...

வெங்காயம் விலை விளைச்சல் குறைவால் கிலோ ரூ.75 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம், கீழப்பாவூர், அகரம், கிடாரக்குளம் மற்றும் பெங்களூர், புனே ஆகிய இடங்களில் இருந்து பல்லாரி வெங்காயம் ஆலங்குளம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. பாவூர்சத்திரம் பகுதியில் வழக்கமாக 100 சதவீதம் விவசாயிகளும் பல்லாரி உற்பத்தி செய்வது வழக்கம். மழை பொய்த்து Read more...

2012-2013 கடைசி காலாண்டில் வரி ஏய்ப்பு ரூ.2,150 கோடி

வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பண நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக மத்திய நிதியமைச்சகம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இணையதளம் மூலமான தகவல் ஒருங்கிணைப்பு திட்டத்தை தொடங்கியது. இது "விர்ச்சுவல் அலுவலகம்"என்று அழைக்கப்படுகிறது. இந்த விர்ச்சுவல் அலுவலகத்துக்கு, நிதி புலனா ய்வு அமைப்பு, மத்திய கலால் Read more...

வருமான வரி : எலக்ட்ரானிக் முறையில் தாக்கல் செய்வது 68% அதிகரிப்பு

இந்தாண்டில்  எலக்ட்ரானிக் முறையில் வருமான வரி கணக்கு விவரங் களை தாக்கல் செய்வது (இ,ரிட்டர்ன்ஸ்) 68 சதவீதம் உயர்ந்து 1.23 கோடியாக உள்ளது. வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய முதலில் ஜூலை 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது Read more...

இந்திய ரூபாய் மதிப்பு குறைவதை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை : ப சிதம்பரம்

மாநிலங்களவையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் : நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படுத்தும் வெளிப்புற காரணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஏற்றுமதியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும், முதலீடுகளை உயர்த்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் Read more...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகளை இழந்து ரூ.18,970, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் குறைந்து ரூ.5,610 இருந்தன. அமெரிக்க மத்திய வங்கி பொருளாதார ஊக்குவிக்கும் திட்டத்தை படிபடியாக Read more...

ஐடி துறையில் வேலைவாய்ப்பு 17 சதவிகிதம் குறைவு

ஐடி துறையில் நவீனமயம் மற்றும் வளர்ச்சி குறைவு காரணமாக வேலையில் சேர்வோர் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், இந்த நிதியாண்டில் வேலைவாய்ப்பு   பெறுவோர் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்து 1,50,000 பேராக இருக்கும் என்று தொழில்துறை அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரூ.6 Read more...

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனை: இரண்டாம் இடம் பிடித்தது ஹோண்டா

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஹோண்டா நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களை தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் இரு நிறுவனங்களும் பின்னர் பிரிந்து தனித்தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2011 - 2012 Read more...

இணையதளத்தில் வருமானவரி பதிவுகள் ஒரு கோடியை தாண்டியது

இணையதளம் மூலம் ஐ.டி. (வருமானவரி) தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, ஜூலை 31ம் தேதியுடன் ஒரு கோடியை தாண்டியுள்ளது. வருமான வரித்துறையின் மத்திய செயல்முறை மையம் (சிபிசி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாவது . கடந்த ஜூலை 31ம் தேதி முடிய, Read more...

அதிக முதலீடு செய்யும் மாநிலம் : தமிழகம் 6-வது இடம்

இந்தியாவில் செய்யப்பட்டுள்ள தொழில்துறை முதலீடுகள் குறித்து அசோச்சம் தென் மண்டல பிரிவுடன் இணைந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கையை சென்னையில் வியாழக்கிழமை அன்று அசோச்சம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலேயே தமிழநாட்டில் பல்வேறு துறைகளிலும் மொத்தம் ரூ.143 லட்சம் கோடி அளவில் முதலீடு Read more...

ஆடம்பர  பொருட்களுக்கான  சுங்கவரி  உயர்வு : ப. சிதம்பரம்

ப. சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது : இறக்குமதியை குறைக்கும் வகையில் ஆடம்பர பொருட்களுக்கான சுங்கவரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பற்றாக் குறையை தவிர்ப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் Read more...

மனம் கவரும் மாருதியின் வேகன்-ஆர் ஸ்டிங்ரே(Wagon - R stingray)

மாருதி நிறுவனம் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட பல புதிய அம்சங்கள் கொண்ட வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வேகன்-ஆர் கார் தற்போது ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. கார் சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்கும் விதத்தில் Read more...

இந்தியன் வங்கி வர்த்தகம் 17.2 % அதிகரிப்பு

இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின், செயல் இயக்குநர்கள் பி.ராஜ்குமார், ராஜீவ் ரிஷி ஆகியோர் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியது : இந்தியன் வங்கி 2013-2014ம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு நிதி அறிக்கை மற்றும் Read more...

இறக்குமதிக்கு வரியை உயர்த்தியதால் மூன்றே மாதங்களில் ரூ.60 கோடி தங்கம் கடத்தல்

தங்கம் இறக்குமதிக்கு வரியை 8 சதவீதமாக உயர்த்தியதால், தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் ரூ.59.82 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவடைந்ததால், தங்கம் இறக்குமதி அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த மத்திய Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?