Dinaithal - தினஇதழ்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு விவரம் வெளியீடு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு விவரம் வெளியீடு!


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு விவரம் வெளியீடு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் கடந்த நிதி ஆண்டு வரை உள்ள பணம் தொடர்பான விவர அறிக்கை நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இ-சேவா என்ற பெயரில் புதிய வைப்பு நிதி அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கியுள்ள இணையதளத்திலும் தொழிலாளர்களின் பி.எஃப். கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதை பதிவு செய்த தொழில் நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து அச்சுப் பிரதி எடுத்து தங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்கலாம் என்றும் பி.எஃப். அமைப்பு தெரிவித்துள்ளது.

English Summary

workers can see the pf amount credited till the last fiscal year

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?