Dinaithal - தினஇதழ்

கள்ள நோட்டுகளை தடுக்கவே பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் : ஆர்பிஐ தகவல்

கள்ள நோட்டுகளை தடுக்கவே பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் : ஆர்பிஐ தகவல்

கள்ள நோட்டுகளை தடுக்கவே பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்: ஆர்பிஐ தகவல்

மும்பை :கள்ள நோட்டுகளை தடுக்கவே 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது, கருப்பு பணத்தை மீட்கவோ, வரி ஏய்ப்பை தடுக்கவோ எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

இந்திய பொருளாதாரத்தின் பலவீனமான நிலை குறித்து விழிப்போடு இருக்கிறோம் என்று கூறினார்.

English Summary

to stop fake currency notes we have decided to get back old currency notes

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?