Dinaithal - தினஇதழ்

மானிய விலை சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

மானிய விலை சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை  இன்று ஒப்புதல்

மானிய விலை சிலிண்டர்களை 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை  இன்று ஒப்புதல்

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 12 ஆக உயர்த்த, இன்று கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இந்த முறை பிப்ரவரி 1 தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

இந்த மானிய விலை சிலிண்டர்களை மக்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary

subsidy lpg gas cylinder increased from 9 to 12

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?