Dinaithal - தினஇதழ்

வாட்ஸ் ஆப்-பில் வரும் ஜூன் மாதம் முதல் பேசும் வசதி அறிமுகம்!

வாட்ஸ் ஆப்-பில் வரும் ஜூன் மாதம் முதல் பேசும் வசதி அறிமுகம்!


வாட்ஸ் ஆப்-பில் வரும் ஜூன் மாதம் முதல் பேசும் வசதி அறிமுகம்!

மொபைல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனமான வாட்ஸ் அப்பை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.

இந்நிலையில் பல்வேறு புதிய சேவைகளை வழங்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது,

இப்போது வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம் ஆனால்பேசிக்கொள்ள முடியாது. இந்நிலையில் பேசும் வசதியையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிறுவனம் அளிக்கவுள்ளது.

வரும் ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ள இந்த சேவை முதற்கட்டமாக ஆப்பிள், ஆண்ட்ராய்ட், ஜஓஎஸ் மொபைல்களிலும்,

அதன்  பின்னர் மற்ற மொபைல்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

English Summary

from comming june speaking facility in whats up apps

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?