Dinaithal - தினஇதழ்

தங்கம் விலை அதிரடி சரிவு

தங்கம் விலை அதிரடி சரிவு

தங்கம் விலை அதிரடி சரிவு  

இன்று 22 கேரட் தங்கம் சவரன் ரூ. 264 குறைந்து ரூ. 21,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ 33 குறைந்து ரூ 2,749க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ரூ 35 குறைந்து ரூ 2,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த 9 நாட்களில் தங்கத்தின் விலை ரூ 792 குறைந்துள்ளது.

வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ 285 குறைந்து ரூ 44,020-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ 47.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது

English summary

gold rate declined

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?