Dinaithal - தினஇதழ்

நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரிப்பு

நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரிப்பு


நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக அதிகரிப்பு

நாட்டின் பணவீக்கம் 5.7% அதிகரித்துள்ளது. மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் பணவீக்கம் 5.7 % உயர்ந்துள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 4.68 % இருந்தது. இதேப்போல் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 8.12 % இருந்து 9.9 % உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பால் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

ENGLISH SUMMARY

inflation has been raised by 5.7%

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?