Dinaithal - தினஇதழ்

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது

தங்கம், வெள்ளி விலைகளில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.22,296க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12 குறைந்து ரூ.2,787க்கு விற்பனையாகிறது.

அதே போல, வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.45.30 ஆகவும்,

பார் வெள்ளி விலை ரூ.665 குறைந்து 10 கிலோ வெள்ளி ரூ.42,315க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ENGLISH SUMMARY

GOLD PRICE DIPS BY 96RS

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?