Dinaithal - தினஇதழ்

நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதிப்பு கூட்டுவரி ஏய்ப்பு வழக்கில் தமிழக அரசுக்கு நோக்கியா நிறுவனம் ரூ.240 கோடி செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

 8 வாரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்படுள்ளது. ரூ.2,400 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக நோக்கியா நிறுவனம் மீது தமிழக அரசு புகார் கூறியிருந்தது.

நோக்கியா செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறி வரிவிலக்கு பெற்றதாக புகார் கூறப்பட்டது.

English summary

nokia has to pay 240 cr to tn government

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?