Dinaithal - தினஇதழ்

ரூ.780 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக டிவிட்டர் தகவல்

ரூ.780 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக டிவிட்டர் தகவல்

ரூ.780 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக டிவிட்டர் தகவல்

உலகின் முன்னணி சமூக இணையதளங்களில் ஒன்றான டிவிட்டர், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களில் 780 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டிவிட்டரைப் பயன்படுத்துவோர் இதே காலத்தில் 25 கோடி பேராக அதிகரித்த நிலையில், அதன் வருவாயும் 119 சதவிகிதம் உயர்ந்து, 1,500 கோடி ரூபாயாகி இருக்கிறது. எனினும், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது.

English summary

rs 780cr loss for twitter

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?