Dinaithal - தினஇதழ்

நகை ஏற்றுமதி இந்தியாவில் 40% வீழ்ச்சி

நகை ஏற்றுமதி இந்தியாவில் 40% வீழ்ச்சி

நகை ஏற்றுமதி இந்தியாவில் 40% வீழ்ச்சி

இந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டில் 40 % வீழ்ச்சி கண்டதாக ஆபரணக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

 
நகை ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா 2-வது இடம் வகிக்கும் நிலையில், அதன் ஏற்றுமதி குறைந்து வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாத நிலவரப்படி, ஓராண்டில் 786 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நகைகள் ஏற்றுமதியாகியுள்ளன. மேலும்  இது முந்தைய ஆண்டைவிட 39.63 % குறைவு என்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?