Dinaithal - தினஇதழ்

சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்தில் புகார் செய்தேன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  நஸ்ரியா வருத்தம்

நடிகர் சங்கத்தில் புகார் செய்தேன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  நஸ்ரியா வருத்தம் : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நஸ்ரியா முன்ணணி வகிக்கிறார்,நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து Read more...

இயக்குநர்களை காத்திருக்க வைத்த நடிகர் சூர்யா

இயக்குநர்களை காத்திருக்க வைத்த நடிகர் சூர்யா: "சிங்கம் 2' படத்துக்குப் பின் தான் அடுத்து நடிக்கும் புதிய படம் பற்றி இன்னும் இறுதி முடிவெடுக்காமல்  இயக்குநர்களை காத்திருப்பில் வைத்திருக்கிறார் சூர்யா.  கௌதம்வாசுதேவ்மேனன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால், ''கதையில் பெரும் அளவில் மாற்றங்கள் Read more...

நடிகை நஸ்ரியா  நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நடிகர் சங்கத்தில்  புகார்

நடிகை நஸ்ரியா  நையாண்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் மீதும் நடிகர் சங்கத்தில்  புகார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நஸ்ரியா முன்ணணி வகிக்கிறார்,நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் Read more...

கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த "16 வயதினிலே' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு:

கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த "16 வயதினிலே' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு: 1977-ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான  "16 வயதினிலே' திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் Read more...

தீபாவளி  வெளியீடு : அஜீத்தின் 'ஆட்டம் ஆரம்பம்'

தீபாவளி  வெளியீடு : அஜீத்தின் 'ஆட்டம் ஆரம்பம்' அஜீத்-நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் படம் ஆரம்பம். இதில் பில்லாவுக்குப் பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடித்திருக்கும் Read more...

ஆர்யாவுடன் இணையும் ஸ்ருதிஹாசன்

ஆர்யாவுடன் இணையும் ஸ்ருதிஹாசன்: உலக  நாயகன் கமல்காசன் மகளும் நடிகையும் ஆன ஸ்ருதிஹாசன் சூர்யாவுடன் ‘7–ஆம் அறிவு’, தனுஷ் ஜோடியாக ‘3’ படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதை அமைந்தால் தமிழ் படங்களில் நடிப்பேன் Read more...

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக இந்தி நடிகை  வஹிதா ரஹ்மான்

விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக இந்தி நடிகை  வஹிதா ரஹ்மான் : விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக நடிக்க முன்னாள் கனவு கன்னி வஹிதா ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஸ்வரூபம் வெற்றியை தொடர்ந்து, கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம்-2. Read more...

மயிலாடுதுறை ஒட்டல் திறப்பு விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு

மயிலாடுதுறை ஒட்டல் திறப்பு விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு : நாகை மாவட்டம்  மயிலாடுதுறையில் ஒட்டல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகைசுவை நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது: நான் தற்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற Read more...

சூடுபிடித்தது சமந்தாவின்  மார்க்கெட்

மாஸ்கோவின் காவி‌ரியில் அறிமுகமான சமந்தாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது கௌதம் வாசுதேவ மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. தமிழ் பதிப்பில் சின்ன வேடத்தில் நடித்தவர், தெலுங்குப் பதிப்பில் நாயகியாக நடித்தார். அதாவது த்‌ரிஷாவின் வேடம். அப்போது உயரத் தொடங்கிய அவ‌ரின் மார்க்கெட் Read more...

கவர்ச்சிக்கு களமிறங்கும் லட்சுமிமேனன்

சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி வெற்றியைத் தொடர்ந்து 5 படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் லட்சுமி மேனன். தற்போது சிப்பாய் என்கிற படத்தில் கவுதம் கார்த்தியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சித்தார்த்துடன் நடித்து வரும் ஜிகர்தண்டா முடிவுகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே Read more...

ரஜினியுடன் ஜோடி போட ஆசைப்படும் கவர்ச்சி நாயகி சன்னிலியோன்

ரஜினியுடன் ஜோடி போட ஆசைப்படும் கவர்ச்சி நாயகி சன்னிலியோன். கனடாவை சேர்ந்தவர் சன்னி லியோன். இந்திய வம்சா வழியான சன்னி லியோன் பாலியல் படங்களில் நடித்த இவர் இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்துகிறார். அவர், இந்தியில் ஜாக்பாட் என்ற படத்தில் Read more...

அஜித்துடன் மோதும் கார்த்தி

அஜித்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். அதேபோல் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அஜித்துக்கு எதிராக கார்த்தி, ஞானவேல்ராஜா கூட்டணி காய் நகர்த்த ஆரம்பித்து இருக்கிறது. அஜித் Read more...

கல்யாணத்தை ஒத்திவைத்த ஹன்சிகா

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்புவாக வலம் இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்ட இவர் அதனை ஒப்பனாக வேறு சொல்லிவந்தார். தற்போது 22 வயதையே எட்டியுள்ள இவர் கைவசம் 7 படங்கள் உள்ளனவாம். தமிழ், தெலுங்கு என Read more...

வேதனையில் இருக்கும் சமந்தா

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் அத்தரின்டிக்கி தாரெடி. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்' படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து ‘அத்தரின்டிக்கி தாரெடி' படம் தான் வெளியாகிறது என்பதால் Read more...

அனுஷ்காவின் காதல் தோல்வியா !

மற்ற நாயகிகளைப் போல் அனுஷ்காவின் காதலை பற்றி அதிகம் செய்திகள் வந்ததில்லை. ஆரம்பத்தில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் அவர் நெருக்கமாக இருந்தது பற்றி நிறைய தகவல்கள் வந்தது. அந்த காதல் தோற்ற பிறகு அனுஷ்காவுக்கு மேலும் 2 முறை காதல் Read more...

செல்வராகவன் படத்தில் அனிருத் இசை

செல்வராகவன் படத்தில் அனிருத் இசை : செல்வராகவனின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். இருவரும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் Read more...

இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு   விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,முதல்–அமைச்சர் ஜெயலலிதா :

இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு   விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,முதல்–அமைச்சர் ஜெயலலிதா : தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து கடந்த 4 நாட்களாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு Read more...

விஜய்யின்  ஜில்லா  படத்தின் ஒரு பாடலை கவிப்பேரரசு  வைரமுத்து எழுதுகிறார்

விஜய்யின்  ஜில்லா  படத்தின் ஒரு பாடலை கவிப்பேரரசு  வைரமுத்து எழுதுகிறார் : ‘தலைவா’ படத்தைத் தொடர்ந்து தற்போது புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் ‘ஜில்லா’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், Read more...

இந்திய சினிமா நூற்றாண்டு விழா மைக்கை பிடுங்கிய டைரக்டர்.. அதிர்ந்த எஸ்.பி.பி

இந்திய சினிமா நூற்றாண்டு விழா மைக்கை பிடுங்கிய டைரக்டர்.. அதிர்ந்த எஸ்.பி.பி நேற்று நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் நீண்ட நேரமாக பின்னணிப் பாடகர்கள் மைக்கைப் பிடித்து பாடிக் கொண்டிருந்ததால் டென்ஷனான டைரக்டர் ஆர்.நாராயண Read more...

நான் சினிமாவின் குழந்தை: கமல்ஹாசன் பேச்சு

நான் சினிமாவின் குழந்தை: கமல்ஹாசன் பேச்சு : நான் சினிமாவின் குழந்தை' என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.100 ஆண்டுகால சினிமா வரலாற்றில் நான் 50 ஆண்டுகளாகப் பயணம் செய்கிறேன். இயக்குநர் பாலசந்தர், நடிகர் சிவாஜிகணேசன் ஆகியோர் எனது குரு ஸ்தானத்தில் இருந்து Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?