Dinaithal - தினஇதழ்

சினிமா செய்திகள்

வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் 'ஆரம்பம்' படத்தின் இசைவிழாவா?

அஜீத் , நயன் தாரா நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தின் போது வைத்துக்கொள்ளலாம் என ஒரு யோசனை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் இது Read more...

மெட்ராஸ் கபே படத்துக்கு வரிச்சலுகையா? தமிழர்களின் உணர்வுகளில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றும் காங்கிரஸ்.

மெட்ராஸ் கபே படம் தமிழர்களின் வரலாற்றை திரித்து கூறுவதாக கூறி இங்குள்ள தமிழ் அமைப்புகளின் தீவிர எதிர்ப்பு காரணமாக படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. ஆனால் வட மாநிலங்களில் இந்த படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது தமிழர்களின் Read more...

சசிதரன் இயக்கும் “கடை எண் 6 ”காமெடி ,திகில் படமாக உருவாகிறது

அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “வாராயோ வெண்ணிலாவே” படத்தை இயக்கிக்  கொண்டிருக்கும் சசிதரன் அடுத்து இயக்கப் போகும் படத்திற்க்கு “கடை எண் 6 “என் என்று பெயரிட்டுள்ளார். கிரேட் சர்க்கிள் எண்டர்டைனர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கமல் ஏகாம்பரம் என்பவர் தயாரிக்க Read more...

மருதமலை பிலிம்ஸ்   படநிறுவனம் தயாரிக்கும்   "சிறுவாணி”

மருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு  "சிறுவாணி”என்று பெயரிட்டுள்ளனர்.                                                                                                        கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார்.  கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார் மற்றும் நெல்லை சிவா,அனுமோகன்,சாமிநாதன்,பசங்கசிவகுமார்,ஜபக்,எலிசபெத் ,நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -  V.A.ராமலிங்கம் பாடல்கள்    -  விவேகா,ரவிசங்கர்,அண்ணாமலை. இசை          -   தேவா கலை          -   சந்தோஷ் Read more...

படம் டிராப் ஆனால் அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தர முடியாது. நயன் தாரா பிடிவாதம்.

இயக்குனர் பூபதிபாண்டியன் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதற்காக ஒரு மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுத்தார் நயன் தாரா. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் டிராப் ஆகிவிட்டது. எனவே தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிகேட்ட போது தரமுடியாது Read more...

கோச்சடையான் பாடல் வெளியீடு நடைபெறும் இடம் எது? ரஜினி, செளந்தர்யா தீவிர ஆலோசனை.

கோச்சடையான் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடைபெறும் தேதி குறித்து ரஜினிகாந்தும் இயக்குனர் செளந்தர்யாவும் ஆலோசித்து வருகின்றனர். அனேகமாக ரஜினியின் பிறந்தநாள் அன்று பாடல் வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பு உள்ளதாக படக்குழுவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாடல் Read more...

சண்டைக்காட்சியில் நடிக்கும்போது காஜல் அகர்வாலை உண்மையிலேயே அடித்துவிட்ட ஸ்டண்ட் நடிகர்.

சமீப காலமாக ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என ஹீரோயின்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஹீரோக்களே இப்போது ஆக்ஷன் படங்களில் குறைத்துவிட்டு காமெடி , காதல் சப்ஜெக்ட் என்று தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஹீரோயின்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது என்றே Read more...

கற்பழிப்பு குற்றங்களுக்கு என்படங்கள் காரணமா?: பூனம் பாண்டே

கற்பழிப்பு குற்றங்களுக்கு இன்டர்நெட்டுகளில் பரவி கிடக்கும் இந்தி நடிகை பூனம் பாண்டேயின் ஆபாச படங்களே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. சமீபகாலமாக நாடு முழுவதும் கற்பழிப்புகள் பெருகி வருகின்றன. கடுமையான சட்டங்கள் மூலமும் இவற்றை தடுக்க முடியவில்லை. பூனம் பாண்டேயின் படங்களை Read more...
விஜய்யுடன் 'தலைவா' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் ராகிணி. இவரது வசீகரமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன என்று ராகிணி சொல்கிறார். 'தலைவா' படத்தில் விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். படத்தை பார்த்து Read more...

சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது

மசாலா இயக்குனர் என கோலிவுட்டில் பேசப்பட்ட ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் 'ஏய்'. இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க நமீதா கதாநாயகியாக நடித்தார். இவர்களுடன் வடிவேலு, கலாபவன்மணி, வின்செட் அசோகன் ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இப்படம் 2004-ம்ஆண்டு வெளியாகி Read more...

தமிழீழ தேசியத் தலைவர்  பிரபாகரனின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் டைரக்டர் வ.கெளதமன்.

ஐயா பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரனின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் டைரக்டர் வ.கெளதமன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் உயிருக்கு நிகரான தமிழ் மக்களுக்கு என் வணக்கம். உலகம் Read more...

சூர்யாவால் கவலைப்படும் சமந்தா

சூர்யாவின் ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் திரைப்படம் தள்ளிப்போவதால் கவலையில் உள்ளாராம் நடிகை சமந்தா. கடந்த வருடம் இரண்டு பிலிம் பேர் விருதினை தட்டிச் சென்ற சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வருகின்றார். தற்போது தெலுங்கில் பல படங்களை Read more...

ஜில்லா படப்பிடிப்பின் போது சிறுமியிடம் சில்மிஷம்

´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே Read more...

ப‌வர் இன்னும் பவராத்தான் இருக்கிறான் - ஜாமினில் வந்த சீனிவாசன் பேட்டி!

பல்வேறுபட்ட மோசடி வழக்குகளில் சிக்கி, சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமினில் வந்திருக்கும் கமெடி பவர்ஸ்டார் நடிகர் சீனிவாசன், தான் இன்னும் பவராத்தான் இருப்பதாக கூறியுள்ளார். ஆயுர்வேத வைத்தியராக‌ இருந்த சீனிவாசன் லத்திகா எனும் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தார். சினிமாவில் வந்த Read more...

தயாரிப்பாளர் சங்கமா? விஜய் கால்ஷிட்டுக்காக காத்திருக்கும் சங்கமா? கேயார் ஆவேசம்

ஐந்நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. இதன் தயாரிப்பு மதிப்பு மட்டுமே 1,000 கோடி ரூபாய்க்கும் மேல். இதில் சரிபாதி படங்கள் வெளிவர வாய்ப்பே இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில்தான் செப்டம்பர் 7-ல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் Read more...

கஜோலின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்த கணவர் அஜய் தேவ்கான் தயாரிக்கும் பாலிவுட் படம்.

பாலிவுட்டில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறைமைகள் கொண்டவர் அஜய் தேவ்கன். இவரதுகாதல் மனைவி கஜோலும் பிரபல நடிகைதான். இவர்கள் இருவரும் இணைந்து ராஜு சாச்சா, தில் கியா கரே, பியார் டு ஹோனா ஹெய்தா போன்ற திரைப்படங்களில் Read more...

மெட்ராஸ் கபே படத்தை பாராட்டுவதா?: நடிகை நீது சந்திராவுக்கு கண்டனம்

‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது Read more...

சினேகனுடன் இணையும் சினேகா - ஸ்ரேயா.

உயர்திரு 420 படத்தில் ஹீரோவாக நடித்த பாடலாசி‌ரியர் சினேகன் மீண்டும் ஹீரோவாகிறார். படம், ராஜராஜ சோழன் போர்வாள். இந்தப் படத்திற்காகதான் இளையராஜா மக்கள் முன்னிலையில் முதல்முதலாக பாடல்கள் கம்போஸ் செய்கிறார். இந்த ஐடியாவை சொன்னதே சினேகன்தானாம். விழாவுக்கு வரவே ஆயிரம்முறை யோசிப்பவர் Read more...

நடிகை மிதுனா வலியாவின்  புதிய படங்கள்

 நடிகை மிதுனா வலியாவின்  புதிய படங்கள் Read Read more...

பாலிவுட் முன்னணி நடிகையுடன் பிரபுதேவா திருமணம்?.

பிரபுதேவா நயன்தாராவுக்காக முதல் மனைவி ரமலத்தை பிரிந்து, விவகாரத்து பெற்று அவரையே திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே பிரபுதேவா குழந்தைகளுக்காக மறுமணம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு சிலநடிகைகளுடன் கிசுகிசு Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?