Dinaithal - தினஇதழ்

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் - பிந்து மாதவி காதல்! விவாகரத்து கேட்கிறாரா சிவகார்த்திகேயன்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்காக தற்போது மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் புரமோஷனல் டூர் மேற்கொண்டுவருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். கலகலப்பான நடிகராக த்மிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரின் மனதிலும் இடம்பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன், ஒரு பெண்ணின் மனதிற்கு நிரந்தர சொந்தக்காரன் என்பது Read more...

தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் காக்கா முட்டை

தனுஷின் சொந்த நிறுவனம் Wunderbar Films மற்றும் வெற்றிமாறனின் Grass Root Films நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ள  படம் காக்கா முட்டை. இந்த படத்தில் குழந்தைகளின் வாழ்க்கை குறித்த கதை சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுந்தரபாண்டியன் இயக்குனர் Read more...

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சனை வருமா? பூஜா குமார் அதிரடி தகவல்

கமலின் ‘விஸ்வரூபம் முதல்பாகம் சிறுபான்மையிருக்கு எதிராக கருத்து சொல்லப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகள் நீக்கப்பட்டு பிறகு ரிலீஸ் ஆனது. தற்போது ‘விஸ்வரூபம்‘ 2ம் பாகம் இயக்கி வருகிறார் கமல். இப்பட ஹீரோயின் பூஜா குமார் கூறியதாவது. விஸ்வரூபம் 2வில் எந்த Read more...

இந்த நட்சதித்திர காதல் ஜோடியாவது பிரியாமல் இருக்குமா?

சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கும் நடிகர், நடிககைகள் காதலில் விழுவதும், படம் முடிந்ததும் காதல் முறிவதும் தொடர்கதையாக உள்ளது. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் காதலில் விழுவார்கள். படப்பிடிப்பில் காதல் ஜோடிகளாக Read more...

அழுத்தமான கேரக்டர் எல்லாம் சரிப்பட்டு வராது. கிளாமர்தான் எனக்கு செட் ஆகும். மனீஷா

"வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவ், கமர்சியல் கதாநாயகி ஆக முடிவெடுத்து விட்டார்.  "பட்டயக்கிளப்பு பாண்டியா என்ற படத்தில் கவர்ச்சி  பிளஸ் முத்தக்காட்சி என்றெல்லாம், புகுந்து விளையாடியுள்ளாராம். அவர் கூறுகையில், "சினிமாவில் அறிமுகமான போது, Read more...

அமலா பாலின் அதிரடி ஆசை!

சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த Read more...

பேய் படத்தில் அஞ்சலி

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். சித்தி கொடுமைப்படுத்தியதால் வெளியேறியதாக பரபரப்பு பேட்டியும் அளித்தார். சில நாட்கள் தலைமறைவுக்கு பிறகு மீண்டும் வந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சென்னைக்கு வர மாட்டேன் என்றும் தமிழ் படங்களில் நடிக்க Read more...

போட்டி போட்டு அந்தரங்க படங்களை இணைதளங்களில் வெளியிடும் வீணா மாலிக் மற்றும் ஷெர்லின் சோப்ரா.

இணையத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருப்பதில் வீணா மாலிக்கிற்கும், ஷெர்லின் சோப்ராவுக்கும் இணைய பயனீட்டாளர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். வார இறுதி நாட்களில் வீணா மாலிக் தனது அந்தரங்க புகைப்படம் ஒன்றை வெளியிடுவார். பத்து கிராம் துணி இருந்தால் அதிசயம். பதிலுக்கு ஷெர்லின் சோப்ரா Read more...

அந்த நடிகரின் அலப்பறை தாங்க முடியலை

நேற்றுவரை கண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் ஓலைப்பாயில் ஒன்றுக்கிருப்பது போல் பேசிக் கொண்டிருந்த அந்த நடிகரின் அலப்பறை தாங்க முடியலை. கோடியில் சம்பளம் கேட்கிறார், போனால் போகுது என்று தருகிறார்கள். இப்போது என்னடாவென்றால் ஹீரோயினை நான்தான் செலக்ட் செய்வேன் என்று முன்னணியில் இருக்கும் Read more...

அமெரிக்காவில் 2 கோடி வசூலித்த  'தலைவா'

விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியிடுவதில் தான் பிரச்சனையை சந்தித்தது. ஆனால் யுகே யில் தலைவா ஒகஸ்ட் 9ம் திகதி திட்டமிட்டபடி வெளியானது. யுகே யை பொறுத்தவரை படம் ஹிட். அங்கு ஒரு கோடியை தாண்டுவதே சிரமம். தலைவா இரண்டு கோடிகளை சென்ற Read more...

புதியதாக இணைந்த ஆர்யா , விஜய் சேதுபதி கூட்டணி

தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தன்னுடைய அடுத்த படத்திற்கு 'புறம்போக்கு' என்று பெயரிட்டுள்ளார். ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகவிருக்கும் இப்படத்தில் முதல் முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவுள்ளனர். மக்கள் தேவைக்காக இருந்த பொது இடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல Read more...

பைக்கில் சென்றதற்கு அஜித் விளக்கம்

அல்டிமேட் ஸ்டார் அஜித் சமீபத்தில் தான் வாங்கிய புதிய பைக்கில் சென்னையை ஜாலியாக ஒரு ரவுண்ட் அடித்தார். இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியது : ஜாலிக்காக இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடையே ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே Read more...

ஜில்லாவை தொடர்ந்து விஜய்யின் ‘அதிரடி’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறது. இது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில், விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையவிருக்கும் புதிய படத்திற்கு ‘அதிரடி’ என Read more...

வீரப்பன் மனைவியாக நானா என கூறி குலுங்கி சிரித்த ப்ரியாமணி

கேப்டன் பிரபாகரனில் தொடங்கி சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை பத்து, பதினைந்து ஆண்டுகளாக துருவி துளாவி நார் நாராக கிழித்து எறிந்து கொண்டிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள். சமீபத்தில்கூட, வனயுத்தம் என்றொரு படம் வெளியானது அர்ஜூன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழ், கன்னடம் Read more...

ரசிகர்களின் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் நயன்தாரா

பிகினி உடை எந்த நடிகைக்கு சூப்பராக இருக்கும் என்று இணையதளம் ஒன்று சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு நயன்தாரா நம்பர் 1 என்று ரசிகர்களிடம் ஓட்டுவாங்கியுள்ளார். அனுஷ்கா, இலியானா, நீதுசந்திரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட Read more...

சேரனின் பாசப்போராட்டம் வென்றது

இயக்குனர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சேரன் போலீசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். இதற்கிடையே சந்துருவின் Read more...

கமல் ஹாசனுடன் மோதும் அஜீத்

விஸ்வரூபம் வெற்றியைத் தொடர்ந்து கமல் அதன் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2-வை மும்முரமாக இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனிடையே அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என்று Read more...

எனக்கு பாலிவுட் சரிப்பட்டு வராது: நடிகை த்ரிஷா

விலங்குகளின் மீது பாசமும் நேசமும் கொண்ட திரிஷா தெரு நாய்களை மொத்தமாக பட்டியில் அடைக்கவேண்டாம் என்று மேயருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 12 வருட சினிமா வாழ்க்கை, எதிர்கால திட்டம், பாலிவுட் கனவு பற்றியும் பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், Read more...

பாடகராக களமிறங்கும் சூர்யா(வீடியோ இணைப்பு)

தமிழ் திரையுலகில் விஜய், தனுஷ், சிம்பு என்று தங்களது படங்களில் பாடிவரும் நடிகர்கள் கூட்டணியில் தற்போது சூர்யாவும் சேர்ந்துள்ளார். விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடி வந்தனர். சிம்பு அவர் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் சில Read more...

உலகிலேயே நிரந்தரமானது எது? என்று விளக்கம் தந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினியின் வாழ்க்கை பற்றி குணசித்ர நடிகர் மோகன் ராமன் சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் பேசுகையில், ஒட்டுனராக இருந்து ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடத்துனர் வேலைக்கு வருவதற்கு முன் பல்வேறு இடங்களில் அவர் வேலை Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?