Dinaithal - தினஇதழ்

நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் ஒரு புதிய சென்டிமென்ட்

நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் ஒரு புதிய சென்டிமென்ட்


நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் ஒரு புதிய சென்டிமென்ட்

சென்னை : சிவகர்திகெயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றி பெற்றது. இது போன்ற வெற்றி தொடர வேண்டும் என்று அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் விரும்பினர்.

மேலும் அதன்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனே ஒரு பாடல் பாடினார். அதே போல் இனிமேல் எல்லா படத்திலும் அவர் பாடினால படம் பெரிய வெற்றி பெரும் என்று நம்புகிறார்களாம்.

மேலும் இதன் விளைவாக சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மான் கராத்தே படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

English summary

new sentiment followed in all sivakarthikeyan films

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?