Dinaithal - தினஇதழ்

ரஜினிகாந்த் இன்று தனது 33 வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினார்.

ரஜினிகாந்த் இன்று தனது 33 வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினார்.

ரஜினிகாந்த் இன்று தனது 33 வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடினார்.

சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்  கடந்த 1981 பிப்ரவரி மாதம் 26ம் தேதி, லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆண்டு தோறும் திருமண நாளான பிப்ரவரி 26-ம் தேதி வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டுக்கு ரசிகர்கள் செல்வது வழக்கம். அவர்கள் அனைவரையும் வரவேற்று லதா ரஜினிகாந்த் இனிப்பு வழங்குவார்.

அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  ரஜினிக்கும் லதாவுக்கும் மலர்க் கொத்துகள், பரிசுகள் கொடுத்து வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

English summary

rajinikanth celebrated his 33rd wedding anniversary

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?