Dinaithal - தினஇதழ்

சோனியாவின் மகளைவிட நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்: ராம்கோபால் வர்மாவின் கருத்தால் புதிய சர்ச்சை

சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்புவது என்பது சினிமா இயகுர்னர் ராம்கோபால்வர்மாவுக்கு கைவந்த கலை.

சில நாட்களுக்கு முன் ரஜினி குறித்து அவர் கூறிய, ரஜினியிடம் எனக்கு பிடிதததே அவருடைய மார்புதான் என்ற கருத்து பலத்த சர்ச்சயை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தனது ட்டுவிட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில், சோனியா காந்தியின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர் என்று எழுதியுள்ளார்.

 மேலும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுல் அரசியல்வாதிகளைவிட சினிமாகாரர்களே அதிகம் இடம்பெற்றிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?