Dinaithal - தினஇதழ்

சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு




சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

சீமாந்திரா முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை மறுதினம் (8ம் தேதி) இரவு 7.30 மணிக்கு பதவியேற்கிறார்.

மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்த விழா விஜயவாடா - குண்டூர் இடையேயுள்ள ஆச்சார்யா நாகராஜூனா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது.

மேலும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

காங்கிரசை  வரும் நாடாளமன்ற தோற்கடிக்க வேண்டும்- சந்திரபாபு நாயுடு


காங்கிரசை வரும் நாடாளமன்ற தோற்கடிக்க வேண்டும்- சந்திரபாபு நாயுடு

காங்கிரஸ் கட்சியை வரும் நாடாளமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என, தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

அவர் கூறுகையில், தேர்தலுக்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்றன என்றும் வரும் தேர்தலில் மத்தியில் நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம் என்றார்.

English summary

we should defeat congress in coming lok sabha elections : chandra babu naidu

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?