Dinaithal - தினஇதழ்

பிரபல நடிகை மனோரமா சென்னை மருத்துவமனையில் அனுமதி


பிரபல நடிகை மனோரமா சென்னை மருத்துவமனையில் அனுமதி

நடிகை மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேலும் இதுகுறித்து அவரது பேரனும், மருத்துவருமான ராஜராஜன் கூறுகையில்,

திடீரென மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலையில் இன்று சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?