Dinaithal - தினஇதழ்

மருமகனுடன் கள்ளதொடர்பில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவர்

மருமகனுடன் கள்ளதொடர்பில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவர்

மருமகனுடன் கள்ளதொடர்பில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவர்

மருமகனுடன் கள்ளத் தொடர்பு கொண்ட பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த கணவரை, போலீஸார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கவுண்டனூர் குத்திசாரியம்மன் கோயில் வட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவரது மனைவி  இவர்கள், அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.இவர்களுக்கு, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள்கும், ஆலங்காயத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரிகும், சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும், ஆலங்காயத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.இந்நிலையில், மாமியார்க்கும், மருமகன்க்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த கணவன் , அவர்களது கள்ளத்தொடர்பை கண்டித்தார். எனினும், கள்ளத்தொடர்பை இருவரும் தொடர்ந்து வந்ததால், ஆத்திரம் அடைந்த கணவர், பொன்னேரி பெரிய ஏரிக்கு லட்சுமியை அழைத்து சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து, ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, போகியை கைது செய்தனர்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?