Dinaithal - தினஇதழ்

ஜனவரி - 8ம் தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்!

ஜனவரி - 8ம் தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்!

ஜனவரி- 8ம் தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்!

பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு வழங்க கோரி, தமிழகம் முழுவதும் வரும், 8ம் தேதி இரவு முதல், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை சில ஆண்டுகளாக தொடர்கிறது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம், மத்திய அரசு நிதியுதவியுடன் இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்குகிறது இச்சேவை பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சில மாதங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 8ம் தேதி இரவு முதல், மறுநாள் மாலை 6 மணி வரை ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர்.

English Summary

from january 8- 108 ambulance staff strike 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?