Dinaithal - தினஇதழ்

உத்திராயன புண்ணியகால உற்சவம்! இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்தது.

உத்திராயன புண்ணியகால உற்சவம்! இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்தது.

உத்திராயன புண்ணியகால உற்சவம்! இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்தது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உத்திராயன புண்ணியகால உற்சவ 6ஆம் நாள் விழாவை முன்னிட்டு இன்று உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

English Summary

uttrayana punniyakala urchavam in thiruvannamalai arunalachsvarar temple



























 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?