Dinaithal - தினஇதழ்

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா : பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா : பக்தர்கள் சுவாமி  தரிசனம்!

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ஆறுபடை வீட்டில் இரண்டாம்  வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவையொட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் கடற்கரையில் நீராடி சாமியை வழிபட்டனர்.

திருச்செந்தூரில் இன்று நடந்த தைப்பூச திருவிழாவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு நடந்தது.

தைப்பூச தினத்தை முன்னிட்டு பலபகுதிகளில் இருந்தும் வந்த லட்சகணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.

English Summary

thiruchendur thai poosa festival today

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?