Dinaithal - தினஇதழ்

திருச்சியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்


திருச்சியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்

திருச்சி :திருச்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், வறட்சி நிவாரணம் வழங்கக் கோரியும் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விவசாயத்துக்கு தேவையான அணைத்து பூச்சிக்கொல்லி மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

English Summary

farmers protest against government in tiruchi

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?