Dinaithal - தினஇதழ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை பேட்டையில் மறியல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை பேட்டையில் மறியல்!


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை பேட்டையில் மறியல்!

நெல்லை :நெல்லை பேட்டைப் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பகுதியில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களை பல்வேறு நோய்கள் தாக்குவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே,அரசு கழிவு நீரை வெளியேற்ற கால்வாய் அமைத்துத் தர வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்

English Summary

communist party road protest regarding severe health issues due to drainage water

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?