Dinaithal - தினஇதழ்

4 சிறுமி மானபங்கம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

  • Published inகோவை
  • Print

4 சிறுமி மானபங்கம் குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை

4 சிறுமி மானபங்கம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை, ரமேஷ் என்ற வாலிபர் மானபங்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று ஊட்டி மகளிர் கோர்ட்டில் வழங்கப்பட்டது.

தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

English summary

4yrs old girl raped accused got life time in prison judgement 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?