Dinaithal - தினஇதழ்

நீலகிரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்!

  • Published inகோவை
  • Print

நீலகிரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்!

நீலகிரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்!

நீலகிரி மாவட்டம் உப்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பெருங்கரைக்கு செல்லும் சாலை அமைக்க அரசு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியது

இருந்தும், பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

English Summary

public protest against thasildar car

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?