Dinaithal - தினஇதழ்

11-வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் தொடங்கியுள்ளது.

11-வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் தொடங்கியுள்ளது.

11-வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் தொடங்கியுள்ளது.

திருப்பூரில் 11-வது புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. வரும் - 9 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில், மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நாள்தோறும் காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 9.30 மணி வரை அரங்குகள் திறந்திருக்கும்.

இங்கு, ஐந்தாயிரம் தலைப்புகளில் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வாங்கும் அனைத்தும் புத்தகங்களுக்கும் 10 % தள்ளுபடி தரப்படுகிறது.

மேலும் புத்தகக் காட்சியின் ஒரு பகுதியாக, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் இலக்கிய சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன.

English Summary

11th book fair started in tirupur

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?