Dinaithal - தினஇதழ்

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்:சுதர்சன நாச்சியப்பன்

  • Published inமதுரை
  • Print

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்:சுதர்சன நாச்சியப்பன்


உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்  

மதுரை : உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வழியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக வலியுறுத்த இருப்பதாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர்களுடனான சந்திப்பிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

English Summary

in highcourts tamil should be an argument language: sudharsana nachiappan

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?