Dinaithal - தினஇதழ்

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை நர்சிங் மாணவிகள் - 2 ஆயிரம் பேர் கைது

  • Published inஈரோடு
  • Print

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை நர்சிங் மாணவிகள்  - 2 ஆயிரம் பேர் கைது

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை நர்சிங் மாணவிகள்  - 2 ஆயிரம் பேர் கைது

அரசு பணி நியமனத்தில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் நர்சிங் மாணவ, மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

இன்று போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் மறுத்து விட்டனர்

மேலும்  தொடர்ந்து மாணவர்கள் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இதனையடுத்து எஸ்.பி., கண்ணம்மாள் தலைமையில் வந்த போலீசார் லேசான தடயடி நடத்தி அங்கு இருந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகளை கைது செய்தனர்.

english Summary

erode namakkal nursing students were  arrested

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?