Dinaithal - தினஇதழ்

மதுரையில் டைம்பாம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

  • Published inமதுரை
  • Print

மதுரையில் டைம்பாம்  வெடிகுண்டு கண்டுபிடிப்பு!


மதுரையில் டைம்பாம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

மதுரை, உத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் வணிகவளாகத்தில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டைம்பாம் வகையைச் சேர்ந்த இந்த குண்டு, காவல்துறையினரால் அகற்றப்பட்டு, செயல் இழக்க செய்வதற்காக பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

English Summary

time bomb have been found in madurai

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?