Dinaithal - தினஇதழ்

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவன் தற்கொலை

  • Published inசேலம்
  • Print

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவன் தற்கொலை

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவன் தற்கொலை

நாமக்கல் அடுத்த காவெட்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் மைவிழிச்செல்வன், வயது (17)

இவர், பள்ளி அருகில் அறை எடுத்து தங்கி, படித்து வந்தார். இந்நிலையி்ல் இன்று பகலில், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அவரின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. கடந்த சில மாதங்களில், இப்பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

in nammakkal 12th std student commits suicide

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?