Dinaithal - தினஇதழ்

புதுச்சேரி மாநில வளர்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில வளர்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில வளர்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி வளர்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தவில்லை என பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முதல்வரோ, புதுச்சேரி அமைச்சர்களோ மத்திய அரசை அணுகி நிதி கோராமல், புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு உதவில்லை எனத் தவறாக பரப்புரை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?