Dinaithal - தினஇதழ்

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

  • Published inமதுரை
  • Print

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மதுரையில் அழகர்கோவில் அருகே ரவுடி கொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை 5 மணியளவில் நண்பர்கள் இருவருடன் கோவிலுக்குச் சென்ற முத்துப்பாண்டி என்ற அந்த நபரை, அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது.

மேலும் இதனைத் தடுக்க முயன்ற முத்துப்பாண்டியின் நண்பர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் என மதுரை போலீசார்  தெரிவித்தனர்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?