Dinaithal - தினஇதழ்

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு


தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு
 
தூத்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா  இன்று துவங்குகிறது. இதன் காரணமாக இன்று, மாலை 6 மணிமுதல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி, மாலை ஆறு மணிவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவினை கலெக்டர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.

மேலும்  கோயில் திருவிழாவின் போது தங்களது வீரத்தினை காட்டுவதற்காக கத்தி, சுருள் கத்தி, வேல்கம்பு போன்ற ஆயுதங்களுடன் பக்தர்கள் வருகை தருவார்கள். இம்முறை ஆயுதங்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

english summary

144 implemented in thuthukudi

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?