Dinaithal - தினஇதழ்

சென்னை

சென்னை மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

சென்னை மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது சென்னை காசிமேடு, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது Read more...

அம்பத்தூர் அருகே ரயில்மோதி 2 பேர் பலி

அம்பத்தூர் அருகே ரயில்மோதி 2 பேர் பலி சென்னை : அம்பத்தூர் அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரயில்மோதி 2 பேர் பலியானார்கள். பட்டறைவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் தண்டவாளத்தைக் கடந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர் மீட்கப்பட்டு அருகில் Read more...

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘சென்னை புத்தகச்சங்கமம்’

சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ‘சென்னை புத்தகச்சங்கமம்’ சென்னை :உலக புத்தக நாள் ஏப்ரல் 23ம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக புத்தக திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் மத்திய அரசின் கீழ் இயங்கும் நேஷனல் Read more...

சென்னையில் பயங்கர தீ விபத்து: 50 குடிசைகள் நாசம்

சென்னையில் பயங்கர தீ விபத்து: 50 குடிசைகள் நாசம் சென்னையில் நடந்த தீ விபத்தில் 50 குடிசைகள் நாசமாயின. பாரதியார் நகரில் நடந்த இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். English Summary in chennai fire accident 50 hut Read more...

சென்னையில் பெண் ஐடி ஊழியர் உடல் கண்டெடுப்பு!

சென்னையில் பெண் ஐடி ஊழியர் உடல் கண்டெடுப்பு! சென்னையில் (24)வயது மதிக்கத்தக்க ஐடி., பெண் ஊழியர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இறந்து 9 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் கடந்த சில நாட்களாக தேடப்பட்டு Read more...

காதலர் தினத்தையொட்டி பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

காதலர் தினத்தையொட்டி பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை :காதலர் தினத்தையொட்டி, சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்துக்கு சென்னையில் இந்து அமைப்புகளும், சில முஸ்லிம் அமைப்புகளும் Read more...

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் யாரும் இனி புகார் கொடுக்க கூடாது: காவல்துறை அறிவிப்பு!

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் யாரும் இனி புகார் கொடுக்க கூடாது: காவல்துறை அறிவிப்பு! சென்னை :சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பொது மக்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இதனைஅடுத்து சென்னை மாநகர காவல் Read more...

பயிற்சி செவிலியர்கள்  சென்னையில் இன்று சாலை மறியல் போராட்டம்

பயிற்சி செவிலியர்கள் சென்னையில் இன்று சாலை மறியல் போராட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெறும் செவிலியர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி செவிலியர்கள் தகுதித் தேர்வை ரத்து செய்ய Read more...

ஆவடியில் 2 குழந்தைகள் கால்வாயில் மூழ்கி பலி

ஆவடியில் 2 குழந்தைகள் கால்வாயில் மூழ்கி பலி சென்னை: ஆவடியில் கிருஷ்ணா நதி கால்வாய் அருகே விளையாடிக்கொண்டிருந்த கூலி தொழிலாளியின் குழந்தைகள் 2 பேர் உயிரிழந்தனர். தரனீஷ்வரன், சஞ்சய் ஆகிய இரு சிறுவர்கள் வெளியில் விளையாட சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. Read more...

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்த கோரி நாளை சிறைநிரப்பும் போராட்டம்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்த கோரி நாளை சிறைநிரப்பும் போராட்டம்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு! சென்னை: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் Read more...

சென்னை சர்வேதேச விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை சர்வேதேச விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல் சென்னை :சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தப்பட்ட 7 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து Read more...

சென்னையில் அம்பேத்கர் சிலை சேதம் மக்கள் பதற்றம் :

சென்னையில் அம்பேத்கர் சிலை சேதம் மக்கள் பதற்றம் : சென்னை :சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள சத்தியவாணிமுத்து நகர் பகுதியில், அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு, அமைதிப் பணியில் Read more...

தனது தந்தையை கவனித்துக் கொள்ள பரோல் கோரியுள்ளார் : நளினி

தனது தந்தையை கவனித்துக் கொள்ள பரோல் கோரியுள்ளார் : நளினி சென்னை : தனது வயதான தந்தையை கவனித்துக் கொள்ள ஒரு மாதம் பரோலில் விடக் கோரி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் Read more...

சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் திருடப்பட்டது

சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் திருடப்பட்டது சென்னை :சென்னை கீழ்ப்பாக்கத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அந்தோனி Read more...

சென்னையில் உள்ள  ஹால்ஸ் சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் மாற்றம்

சென்னையில் உள்ள ஹால்ஸ் சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் மாற்றம் சென்னை :சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகம் அமைந்துள்ள ஹால்ஸ் சாலைக்கு தமிழ்ச் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா விரைவில் Read more...

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் சென்னை :பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளதால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்காக மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு பேருந்துகள் 19-ம் Read more...

பள்ளி மாணவிகளின் உள்ளிருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது:

பள்ளி மாணவிகளின் உள்ளிருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது: சென்னை :சென்னையில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ். பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் Read more...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல்  திறக்கப்பட்டது. அதன் வழியாக பெருமாள் பிரவேசித்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து Read more...

சென்னையில் இன்று புத்தக கண்காட்சி துவக்கம்

சென்னையில் இன்று புத்தக கண்காட்சி துவக்கம் சென்னையில் உள்ள  நந்தனம் ஓய்.எம்.சி.ஏ., மைதானத்தில் இன்று 37வது புத்தக கண்காட்சியை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆர்.மகாதேவன் துவக்கி வைத்தார். இன்று முதல் ஜனவரி 22ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் Read more...

சிறுவன் தமீம் அன்சாரி வெறும் 1 மி.மீ. உயிர் தப்பிய அதிசயம்!

சிறுவன் தமீம் அன்சாரி வெறும் 1 மி.மீ. உயிர் தப்பிய அதிசயம்! சென்னையில் போலீஸ் விசாரணையின் போது 16 வயது சிறுவன் தமீம் அன்சாரி சுடப்பட்ட சம்பவத்தில் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில், சிறுவனின் கழுத்துப்பகுதியில் மூளைக்கு ரத்தம் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?