Dinaithal - தினஇதழ்

நெல்லை

நெல்லை அருகே விபத்து: 30 பேர் காயம்  2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளன.

நெல்லை அருகே விபத்து: 30 பேர் காயம் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. இன்று நெல்லை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 30 பேர் காயமுற்றனர். சங்கரன்கோவில் செல்லும் ராமையன்பட்டி ரோட்டில், இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய Read more...

பாலியல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி நெல்லையில் நடைபெற்றது!

பாலியல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி நெல்லையில் நடைபெற்றது! நெல்லை :குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நெல்லையில் இன்று  நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். பாலியல் குற்றங்களைத் தடுப்பது Read more...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை பேட்டையில் மறியல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை பேட்டையில் மறியல்! நெல்லை :நெல்லை பேட்டைப் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களை Read more...

திருநெல்வேலி திரையரங்கு வளாகத்தில் இன்று பயங்கர தீ

திருநெல்வேலி திரையரங்கு வளாகத்தில் இன்று பயங்கர தீ நெல்லை:  திருநெல்வேலியில் அமைந்துள்ள பூர்ணகலா திரையரங்கம் அருகில் உள்ள வணிக வளாகங்களில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் பூர்ணகலா திரையரங்கம் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் Read more...

தனியார் ஆக்கிரமிப்பில் குடிநீர் தொட்டி: நெல்லை மேயரிடம் பொதுமக்கள்  புகார்

தனியார் ஆக்கிரமிப்பில் குடிநீர் தொட்டி: நெல்லை மேயரிடம் பொதுமக்கள் புகார் நெல்லை மாநகராட்சி 45 வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டியை தனியார் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் Read more...

நெல்லை அருகே மின்சாரம் பாய்ந்து  மாணவர் சாவு:

நெல்லை அருகே மின்சாரம் பாய்ந்து  மாணவர் சாவு: திருநெல்வேலி அருகே கட்டடத்துக்கு தண்ணீர் நனைக்கும்போது மின்சாரம் பாய்ந்து பொறியியல் பயிலும் மாணவர் இறந்தார். திருநெல்வேலி அருகே தாழையூத்து செந்தில்நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் வயது(20). பொறியியல் பயின்று வந்தார். ராமகிருஷ்ணன் அங்கு புதிதாக Read more...

காந்திஜெயந்தியை முன்னிட்டு ரூ.1க்கு டீ வழங்கிய நெல்லை காந்தியவாதி

காந்திஜெயந்தியை முன்னிட்டு ரூ.1க்கு டீ வழங்கிய நெல்லை காந்தியவாதி: நெல்லையை சேர்ந்தவர் கணபதி (வயது 83) காந்தியவாதி. இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வந்துள்ளார். அங்கு ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட Read more...

முதல் அணுஉலையில் மின் உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம்  அனுமதி

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் அணு உலை கடந்தமாதம் (ஜூலை) 13–ந்தேதி செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் ஜூலை 17–ந் தேதி முதலாவது அணு உலை ரியாக்டரின் Read more...

காதலியை கர்ப்பமாகி ஏமாற்றிய காதலன் : வீட்டின் முன் காதலி தர்ணா போராட்டம்

இடைகாலில் காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்து வரும் காதலன் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பெரும் பரபரப்பான சுழ்நிலை காணப்பட்டது. தென்காசி கடையத்தெருவைச் சேர்ந்த சாகுல்ஹமீது - ஹமீதா ஆகியோரின் மகள் ஷெரினா (23) குற்றாலம் கல்லூரி ஒன்றில் Read more...

தென்காசியில் வீட்டின் பூட்டைஉடைத்து தங்க நகைகள் கொள்ளை:

நெல்லை மாவட்டம் தென்காசி சொர்ணபுரம் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது கண்ணு ஷாபி (வயது 46). அவருடைய மனைவி சரீபா பீவி (43). இவர்களுக்கு அன்சாரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஷாபி அபுதாபி நாட்டில் வேலை செய்து வருகிறார். Read more...

நெல்லை மாவட்டம் பள்ளிக்கூடம் அருகில் வெடிகுண்டுகள் வீச்சு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் அடிக்கடி வெடிகுண்டுகளை மாறி மாறி வீசி வருகின்றனர். இதுவரை இந்த பகுதியில் 4 முறை வெடிகுண்டுகள் வீசப்பட்டு Read more...

அயன் பாக்ஸில் இருந்து  மின்சாரம் பாய்ந்த கணவரை காப்பாற்ற சென்ற மனைவியும் பலி

துணியை அயன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்த கணவரை காப்பாற்ற சென்ற மனைவி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இரண்டு பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சமாதானபுரத்தை சேர்ந்தவர் ஏசுவடியான். இன்று Read more...

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் கிடுகிடுவென நீர்மட்டம் உயர்வு

நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் 144 அடி. கடந்த 2 மாதமாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் Read more...

பொருட்காட்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்த விவகாரம்: கிராம உதவியாளர் உள்பட 3 பேர் கைது

திருநெல்வேலி மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை பார்க்க மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக பொருட்காட்சி வளாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கென தனித்தனியாக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் Read more...

மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய பஞ்சாயத்துஅலுவலகர் கைது!

நெல்லை மாவட்டம் வளளியூர் அருகே கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய பஞ்சாயத்து எழுத்தரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்தவர் ரவி மகள் செல்வி. கல்லூரி மாணவி. இவரது Read more...

மனைவி இறந்த துக்கத்தில்  ரயில் முன் பாய்ந்த கணவர்

ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள திருமலையப்பபுரத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் ரயில் முன் பாய்ந்த கணவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடுகிறார்.திருமலையப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த பலவேசம் இவர் கடையம் சத்திரம்பாரதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு கணபதி, சுப்பிரமணியன், ராஜகோபால் Read more...

ஆகஸ்ட் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு மின்சாரம்: கூடங்குளம் அணுஉலை வளாக இயக்குனர் சுந்தர்

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் ஆகஸ்ட் இறுதியில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தென்மண்டல மின்சார சுற்றில் இணைக்கப்படும் என, அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார். இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடர் Read more...

தந்தையின் இறப்பு சான்றிதழை வாங்கவந்த மகன் நெஞ்சுவலியால் பலி

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திற்கு தந்தையின் இறப்புச் சான்றிதழ் வாங்க வந்தவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். திருநெல்வேலி தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (65). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது Read more...

ஒரே நாளில் 5 கடைகளை உடைத்து பணம் திருட்டு; கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

திருநெல்வேலியில் அடுத்தடுத்து 5 கடைகளின் ஓடுகளைப் பிரித்து பணத்தை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த சேகர் (43), பால்ராஜ் (53), பச்சைமால் (41), முத்து Read more...

குற்றாலத்தில் வண்ணமயமாகத் தொடங்கியது சாரல் விழா

குற்றாலம் சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக முதல்முறையாக காய்கனி, பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமை வகித்தார். வீட்டுவசதி வாரியத் தலைவர்ஆர்.முருகையாபாண்டியன் முன்னிலை வகித்தார். கண்காட்சியை அமைச்சர் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?