Dinaithal - தினஇதழ்

திருப்பூர்

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டி திமுக.,விற்கு பாடம் புகட்டுவோம்: ஜெயலலிதா

குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டி திமுக.,விற்கு பாடம் புகட்டுவோம்: ஜெயலலிதா   திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக., வேட்பாளரை ஆதரித்து அதிமுக., பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்தார்.   அப்போது வரும் லோக்சபா தேர்தல் இந்திய நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கக் கூடிய தேர்தலாக Read more...

11-வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் தொடங்கியுள்ளது.

11-வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் தொடங்கியுள்ளது. திருப்பூரில் 11-வது புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. வரும் - 9 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில், மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நாள்தோறும் காலை 11 மணிக்கு தொடங்கி, இரவு 9.30 Read more...

திருப்பூர் மாநகராட்சியில் ஊழியர்கள்  தர்ணா

திருப்பூர் மாநகராட்சியில் ஊழியர்கள்  தர்ணா திருப்பூர் மாநகராட்சியில் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவர் அங்கு பணியாற்றும் இளம் பொறியாளர் கோவிந்த குமார் என்பவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டினாராம். மேலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஊழியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி Read more...

மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் துக்கத்தில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). இவரது மனைவி கவுதமி (30). இவர்களுக்கு 3½ வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் நாகராஜ் குடும்பத்துடன் திருப்பூர் சூசையாபுரம், விநாயகர் கோவில் வீதியில் உள்ள ஒரு Read more...

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி  பங்களாவில் வைத்து பெண் கற்பழிப்பு

மார்த்தாண்டம் அருகே உள்ள இடைகோட்டைச் சேர்ந்தவர் அனிஷா (வயது 21). இவர் அங்குள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அருமனையைச் சேர்ந்த ஹரி (26) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஹரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் Read more...

பட்டதாரி பெண் தற்கொலை ! டாக்டர் பட்டம் கிடைக்காததால் விரக்தி

திருப்பூர் வி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). பனியின் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கவிதா (37). எம்.பில். பட்டதாரி. இவர்களுக்கு அக்ஷயபிரகாஷ் என்ற 4–ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். தற்போது கல்வெட்டுத் துறையில் டாக்டர் பட்டம் பெறும் Read more...

மாணவிக்கு பாலியல் தொந்தரவு  ஓவிய ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 35). இவர் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6 மாதமாக ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே பள்ளியில் உள்ள மாணவிகளிடம் தவறாக பேசுவதும், சில்மிஷத்தில் ஈடுபடுவதுமாக மாணவிகள் புகார் கூறிவந்தனர். இந்தநிலையில் Read more...

அமராவதி அணை நீர்மட்டம் 80 அடியை எட்டியது

திருப்பூர் மாவட்டம், உடுமலை பக்கம் உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும். தற்போது 80 அடி நீர் உள்ளது. செவ்வாய்கிழமை இரவு நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 955 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. Read more...

போலி கிரடிட் கார்டு கொடுத்து 10¼ பவுன் தங்க நகை கொள்ளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் பழனிச்சாமி என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நகைக்கடைக்கு சம்பவத்தன்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க டிப்–டாப் உடை அணிந்த 2 பேர் வந்தனர். அவர்கள் இருவரும் கடையில் இருந்த Read more...

பிளஸ் 2 மாணவி வீட்டுக்குள் நுழைந்து ரகளை : பழைய காதலன் உட்பட 6 பேர் கைது

திருப்பூர் நேதாஜி நகரை சேர்ந்த பனியன் தொழிலாளியின் மகள் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோபியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். இவருக்கும் சாமுண்டிபுரம் அம்ச விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கிரிஷ் (19) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இதையறிந்த Read more...

தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அண்ணன் தற்கொலை

திருப்பூர் வெள்ளிங்காடு சந்திராபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவருக்கு விஜய் (23), குணசேகரன் (17) என்ற மகன்கள் உள்ளனர். கட்டிடத் தொழிலாளியான விஜய்க்கு கடந்த 5 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் குணசேகரன் Read more...

அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தம்பி கைது

அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பியை உடுமலையில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். உடுமலை யுஎஸ்எஸ் காலனியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கணேசன் (40). சில ஆண்டுகளுக்கு முன் கண்பார்வையும், காது கேட்கும் திறனையும் இழந்த கணேசனை அவரது தாயார் Read more...

லாரியில் வந்து   ஒர்க் ஷாப்பில் ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அய்யப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு இந்த பகுதியில் சொந்தமான லேத் இரும்பு பட்டறையுடன் கூடிய ஒர்க்ஷாப் உள்ளது. நேற்று வழக்கம் போல் சிவக்குமார் வேலை முடிந்ததும் ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் Read more...

நூல் விலை உயர்வால் , பின்னலாடை ஏற்றுமதியாளர் கவலை

மூலப்பொருளான நூல் விலை உயர்வால், ஆயத்த ஆடை உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், நஷ்டத்தை தவிர்க்க தேடிவரும் ஆர்டர்களை புறக்கணித்து வருகின்றனர். திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட Read more...

பெற்றோரா ?  கரம் பிடித்த காதலான ? தாராபுரம் போலீஸ் நிலையத்தில் நடத்த பாசப்போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 19). இவர் தாராபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே மில்லில் தளவாய்பட்டிணத்தை சேர்ந்த காளிமுத்து (21) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் Read more...

அமராவதி வனப்பகுதியில் கரடி தாக்கியதில் பெண் பலி

உடுமலை அருகே வனப் பகுதியில் கரடிகள் தாக்கியதில் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச் சரகத்திற்கு உள்பட்ட கீழானவயல் மலைக் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரது மனைவி லட்சுமி (49). இவர், வனப் Read more...

அமராவதி ஆற்றில் தொடரும் தண்ணீர் திருட்டு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து உற்பத்தியாகும் அமராவதி ஆறு கரூரில் காவிரி ஆற்றுடன் சேருகிறது. அமராவதி ஆற்றை நம்பி திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. Read more...

ரூ.10 கோடி மதிப்பு உள்ள நிலங்கள் மீட்பு ; அறநிலையத் துறையினர் அதிரடி

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலங்கள் அறநிலையத் துறையினரால் மீட்கப்பட்டது. சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில், காங்கயம் காசி விஸ்வநாதர் கோவில், பிரசன்ன வெங்கட்ரமணா கோவில், நத்தக்காடையூர் ஜெயம்கொண்டேஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில், மடவிளாகம் Read more...

முதல் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயி

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் கிழக்குத் தோட்ட பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 65). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (60). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். அதன்பின்னர் ஈஸ்வரி Read more...

விசைத்தறி உரிமையாளர் மகள் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு; குடும்பத்துடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் சோமனூர் அருகே இச்சிப்பட்டி தேவராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி(வயது 39). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி விஜயா(35). இவர்களுடைய மகள் தீப்தி(4). கடந்த ஆண்டு சோமனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தீப்தியை எல்.கே.ஜி.யில் சேர்க்க சென்றபோது அந்த Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?