Dinaithal - தினஇதழ்

கோவை

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒரு வார காலமாக காட்டுத் தீ கொழுந்து விடு  எரிந்து வருவதால் பல ஏக்கர் மரங்கள் தீயில் கருகி Read more...

ஊட்டி அருகே இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல்: வீடுகள் சூறை பதற்றம்

ஊட்டி அருகே இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல்: வீடுகள் சூறை பதற்றம் நீலகிரி : ஊட்டி அருகே, நஞ்சநாடு என்ற கிராமத்தில், கோவில் பூஜைகள் செய்வது சம்பந்தமாக இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலில், இருவர் கொலை செய்யப்பட்டனர். இதைதொடந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. Read more...

நீலகிரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்!

நீலகிரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்! நீலகிரி மாவட்டம் உப்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டனர். நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பெருங்கரைக்கு செல்லும் சாலை அமைக்க அரசு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியது இருந்தும், பணிகள் தொடங்கப்படாததை Read more...

கோவை விமானநிலையத்தில் 600 கிராம் தங்க நகைகளை பறிமுதல்

கோவை விமானநிலையத்தில் 600 கிராம் தங்க நகைகளை பறிமுதல் துபாயில் இருந்து விமானம் மூலம் கோவை வந்திறங்கிய முகம்மது அப்துல்லா என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில்  அவர், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் தங்க Read more...

4 சிறுமி மானபங்கம் குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனை

4 சிறுமி மானபங்கம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை நீலகிரி : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை, ரமேஷ் என்ற வாலிபர் மானபங்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று ஊட்டி மகளிர் கோர்ட்டில் வழங்கப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷிற்கு Read more...

ஊட்டியில் மூவரை கொன்ற புலி சுட்டுக் கொன்றனர்!

ஊட்டியில் மூவரை கொன்ற புலி சுட்டுக் கொன்றனர்! நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வந்த புலியை சுட்டுக் கொன்றனர் குந்தசப்பை பகுதியில் சுற்றித் திரிந்த புலியை வனத்துறையினர் தற்போது சுட்டுக் கொன்றனர். English Summary tiger was shooted by forest police Read more...

கோவையில் அரசு ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்

கோவையில் அரசு ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம் கோவை : அரசு ஊழியர்களை தகாத வார்தைகளில் திட்டிய நபர் மீது புகார் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக Read more...

கோவை அருகே இளம்பெண் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது

கோவை அருகே இளம்பெண் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது கோவை :ஆனைமலை அருகே, இளம்பெண்ணை, பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். கோவை  மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலை, கெட்டிமல்லன் புதூரைச் சேர்ந்தவர், ஹரிசங்கர்,வயது- 25 லாரி டிரைவரான இவர், நேற்று இரவு, Read more...

கோவை: பயிற்சி செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

கோவை: பயிற்சி செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்! கோவை :தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி செவிலியர் பணிக்கு தேர்வு செய்யும் முறையை கண்டித்து கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் கல்லூரி பயிற்சி செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேலும் Read more...
சிறுத்தை பெண்ணை அடித்து கொன்றது!   நீலகிரி :ஊட்டி சுற்றி உள்ள பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வப்போது ஊருக்குள் வரும் சிறுத்தை ஆடு, மாடு என பதம் பார்த்து வந்தது. ஆனால் இப்போது சிறுத்தைகள் மனிதனை வேட்டையாட துவங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் ஒரு Read more...

இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 உயிரிழந்தனர்

இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 உயிரிழந்தனர் கோவை : பல்லடம் அருகே, இருசக்கர வாகனம் மீது, ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில், 2 பேர்  உயிரிழந்தனர். கோவை, காந்தி நகரை  சேர்ந்தவர், மகேந்திரன், 35. இவர், தனது மனைவி Read more...

யானை புத்துணர்வு முகாமில் யானைகளை தாக்கிய கும்கி யானையால் பரபரப்பு :

யானை புத்துணர்வு முகாமில் யானைகளை தாக்கிய கும்கி யானையால் பரபரப்பு : கோவை: மேட்டுபாளையம் யானை புத்துணர்வு முகாமில், மதம் பிடித்ததால் கும்கி யானை ஒன்று மற்ற யானைகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. பவானி Read more...

பாஜக. தமிழகத்தில்  தனித்துப் போட்டியிட வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி கருத்து

பாஜக. தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி கருத்து கோவை: வரும் 2014 -நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என செயற்குழுக் கூட்டத்தில், வலியுறுத்தப் போவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான ஒருவரான Read more...

நீலகிரியில் குடியிருப்புகளுக்கு அருகே  காட்டு யானைகள் : மக்கள் அச்சம்

நீலகிரியில் குடியிருப்புகளுக்கு அருகே  காட்டு யானைகள் : மக்கள் அச்சம் நீலகிரி மாவட்டம் பாண்டியார் பகுதியில் தேயிலைத் தோட்டக் குடியிருப்புகளுக்கு அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மேலும் இதன் காரணமாக, அங்கு வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க Read more...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி,கோவை அரசு அலுவலகங்களுக்கு இன்று  (செப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கன்னியாகுமரி,கோவை அரசு அலுவலகங்களுக்கு இன்று  (செப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (செப்.16) உள்ளூர் Read more...

ஜம்மு - காஷ்மீரில் இந்துக்களுக்கு  தனி யூனியன் பிரதேசம்

ஜம்மு - காஷ்மீரில் இந்துக்களுக்கு  தனி யூனியன் பிரதேசம்: ஜம்மு - காஷ்மீரில் இந்துக்களுக்கு என்று தனி யூனியன் பிரதேசம் அமைக்கப்பட வேண்டும் என்று, பனுன் காஷ்மீர் அமைப்பின் தலைவர் அஷ்வனிகுமார் சுருங்கூ தெரிவித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் நடைபெறும் Read more...

சூலூர் அருகே  கார் விபத்து  தம்பதியினர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

சூலூர் அருகே  கார் விபத்து  தம்பதியினர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு : சூலூர் அருகே வியாழக்கிழமை காலை அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில், வேனில் சென்ற தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பச்சிளம் குழந்தைகள் உள்பட 6 Read more...

இந்திய பொருளாதாரம் பற்றி ஆடிட்டர் எஸ் .குருமூர்த்தி கருத்து

இந்திய பொருளாதாரம் பற்றி ஆடிட்டர் எஸ் .குருமூர்த்தி கருத்து : இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் தடுக்க வெகுஜன எழுச்சி வேண்டும் என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார்.  கோவைஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் இந்தியப் பொருளாதாரம் உள்ளது உள்ளபடி என்ற தலைப்பில் ஆடிட்டர் Read more...

கோவை - ராமேஸ்வரம் விரைவு ரயில் தொடக்கம்

 கோவை-ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.    இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி   திரு . கோபிநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:    கோவை-ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர விரைவு ரயில் Read more...

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கள்ளகாதலி கொலை

பொள்ளாச்சி அருகே இளம் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தம்பதி உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்துப் போலீஸார் கூறியது: பொள்ளாச்சி அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (38). மஞ்சி மில் தொழிலாளி. இவரது Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?