Dinaithal - தினஇதழ்

தூத்துக்குடி

கோவில்பட்டியில் இன்று சூறைக்காற்றுடன் கனமழை!

கோவில்பட்டியில் இன்று சூறைக்காற்றுடன் கனமழை! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. வ.உ.சி அரசு பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரம், அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. Read more...

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு   தூத்துக்குடியில் வீர பாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்கதேவி கோயில் திருவிழா  இன்று துவங்குகிறது. இதன் காரணமாக இன்று, மாலை 6 மணிமுதல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி, மாலை ஆறு மணிவரை Read more...

திருச்செந்தூர் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓட்டம்

திருச்செந்தூர் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓட்டம் திருச்செந்தூர் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடினர். திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாபர் சாதிக்,பெரியசாமி, ஆகியோர் சிறையில் இருந்து தப்பி ஓடினர். காவல்துறையினர் தேடி வருகின்றனர். English Summary two accused escaped Read more...

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்   தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 2வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 3 நாட்களுக்கு மின்உற்பத்தி நிறுத்தப்படுவதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் 210 மெகாவாட் மின் Read more...

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் கன்னியாகுமரி :குழித்துறை அருகே ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அரசு அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி Read more...

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் 2–ம் ஆண்டு நினைவுநாள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி அலங்காரத்தட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் நினைவுநாள் நிகழ்ச்சியின் போது நிகழ்ந்துள்ள அசம்பாவித சம்பவங்களை Read more...

இளைஞர்கள்  கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

இளைஞர்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி :பொது நூலகத்தை திறக்கக் கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். செண்பகப்பேரி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது நூலகத்தைத் திறக்க வேண்டும், பசுவந்தனை சாலையில் இருந்து Read more...

சொந்த வீட்டில் ரூ.1 லட்சம், 34 பவுன் நகை திருட்டிய வாலிபர் கைது

சொந்த வீட்டில் ரூ.1 லட்சம், 34 பவுன் நகை திருட்டிய வாலிபர் கைது ஸ்ரீவைகுண்டம் :செய்துங்கநல்லூர் அருகே மேலநாட்டார்குளத்தில் சொந்த வீட்டில் 34 பவுன் நகை திருடிய வாலிபர் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நகையும் 55 ஆயிரம் ரொக்கப் பணமும் Read more...

கோவில்பட்டியில் இன்று காலை பயங்கரம் அரசு பணியாளர் 2 பேர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

கோவில்பட்டியில் இன்று காலை பயங்கரம் அரசு பணியாளர் 2 பேர் நடுரோட்டில் வெட்டிக்கொலை கோவில்பட்டியில் பன்றி இறைச்சி விற்பதில் ஏற்பட்ட தகராறில் இன்று காலையில் பைக்கில் சென்ற அரசு ஊழியர்கள் இருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டனர். கோவில்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது Read more...

தூத்துக்குடியில் இன்று அதிகாலையில்குடோன்  தீப்பிடித்து எரிந்தது

தூத்துக்குடியில் இன்று அதிகாலையில்குடோன்  தீப்பிடித்து எரிந்தது : தீப்பிடித்து எரிந்த லாரியின் டயர் வெடித்து சிதறி விழுந்ததால் ரோட்டோரம் இருந்த சாக்கு குடோன் தீப்பிடித்து எரிந்தது. தூத்துக்குடியில் இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர தீவிபத்து பற்றிய விவரம் தூத்துக்குடி குறிஞ்சிநகரை Read more...

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 40). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி டெல்பியா (36). சேவியர் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு Read more...

தாது மணல் அள்ளிய விவகாரம் இரண்டாவது நாளாக சிறப்பு குழு அதிரடி ஆய்வு

உடன்குடி பகுதிகளில் இரண்டு இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரைபகுதியில் அனுமதியின்றி அதிக அளவு மணல் எடுப்பதாக எழுந்த புகாரையொட்டி தமிழக முதல்வர் சிறப்பு குழு நியமித்துள்ளார்.இந்த குழுவினர் தமிழக வருவாய் துறை Read more...

வி.வி.மினரல் மணல் எடுப்பு விவகாரம் சிறப்பு குழு அதிரடி ஆய்வு :

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கு புறம்பாக வி.வி.மினரல் நிர்வாகம் கடற்கரையோர பகுதியில் மணல் எடுத்துள்ள புகார் தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சிறப்பு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்கள், மீனவர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் Read more...

தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

வெளியாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக மதுபாட்டில்கள் பதுக்கி கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சுங்கத்துறை ஆணையாளர் டி.கே.சீனிவாஸ் உத்தரவின் பேரில் உதவி ஆணையாளர் டி.ரஞ்சித்குமார் தலைமையில் சூப்பிரண்டுகள் டி.மருதையா, எம்.முருகானந்தம், எஸ்.சந்தாணமாரிமுத்து, ஆய்வாளர்கள் Read more...
தூத்துக்குடி பால்பாண்டி நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் திருமணி. இவர் தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்றிரவு வேலை முடிந்ததும் திருமணி மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இன்று காலை கடையை திறக்க Read more...

தொழிலில்   நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள கீழ பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர், பேரின்பம். அவருடைய மகன் கிரிஷ் சேவியர் (வயது 29). இவர் ஏல சீட்டு மற்றும் பல்வேறு தொழில்கள் நடத்தி வந்தார். கிரிஷ் சேவியருக்கு திடீர் என்று தொழிலில் ரூ.20 லட்சம் நஷ்டம் Read more...

கடற்கரை பகுதியில் ரூ. 63 லட்சத்தில் பாதுகாப்பு சுவர்

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் ரூ. 63 லட்சம் செலவில் பாதுகாப்பு சுவர் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார். தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் Read more...

வீட்டின் பூட்டை உடைத்துநகைகள் கொள்ளை

தூத்துக்குடி அய்யாச்சாமி காலனி 1–வது தெருவை சேர்ந்தவர் விசுவநாதன். இவருடைய மனைவி அனுஷியா (வயது 57). இவர் நேற்று முன்தினம் காலையில் குடும்பத்துடன் நெல்லைக்கு வந்தார். பின்னர் நேற்று காலையில் மீண்டும் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் Read more...

மருமகன் வாங்கியகடனுக்காக கடத்தபட்ட மாமனார்

விளாத்திகுளம் அருகே வேம்பாரில் மருமகன் வாங்கிய கடனுக்காக மாமனாரை கடத்திய மூன்று பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.விளாத்திகும் அருகேயுள்ள வேம்பாரைச் சேர்ந்த வாலசமுத்தித்தைச் சேர்ந்த பொண்ணு என்பவரது மகன் செந்தூர் பாண்டி(60). இவர் Read more...

பாசனத்திற்கு 3 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா உத்தரவு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள நேரடி பாசனப் பரப்புகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?