Dinaithal - தினஇதழ்

மதுரை

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை மதுரையில் அழகர்கோவில் அருகே ரவுடி கொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை 5 மணியளவில் நண்பர்கள் இருவருடன் கோவிலுக்குச் சென்ற முத்துப்பாண்டி என்ற அந்த நபரை, அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. மேலும் இதனைத் Read more...

மதுரையில் மீண்டும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு:

மதுரையில் மீண்டும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மதுரை மேலூர் அருகே உத்தங்குடியில் சென்ற மாதம் 11ஆம் தேதி பல்பொருள் அங்காடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பல்பொருள் அங்காடியில் குண்டு வைத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். க்யூ பிரிவு போலீசாரால், கைது Read more...

தேனி மாவட்டத்தில் நீரின்றி வாடும் நெல் பயிர்கள்:

தேனி மாவட்டத்தில் நீரின்றி வாடும் நெல் பயிர்கள்: தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடாததால், நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளன. அணையிலும் போதுமான தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் 15 ஆயிரம் Read more...

மதுரையில் டைம்பாம்  வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

மதுரையில் டைம்பாம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு! மதுரை, உத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் வணிகவளாகத்தில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டைம்பாம் வகையைச் சேர்ந்த இந்த குண்டு, காவல்துறையினரால் அகற்றப்பட்டு, செயல் இழக்க செய்வதற்காக பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை Read more...

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்:சுதர்சன நாச்சியப்பன்

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்   மதுரை : உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வழியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக வலியுறுத்த இருப்பதாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த Read more...

முக.அழகிரியின் ஆதரவாளர்கள் வீட்டில் அதிரடி  சோதனை

முக.அழகிரியின் ஆதரவாளர்கள் வீட்டில் அதிரடி சோதனை மதுரை :முக. அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்ளில் ஒருவரான எஸ். ஆர்.கோபி. வீட்டில் இன்று போலீசார் சோதனை நடத்தினர். எஸ்.ஆர்.கோபி திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து சமீபத்தில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மீது திமுக முன்னாள் Read more...

எனது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரசத்துக்கு உடன்படுவேன்:முக.அழகிரி

எனது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரசத்துக்கு உடன்படுவேன்:முக.அழகிரி மதுரை :திமுக.வில் இருந்து நீக்கப்பட்ட 10 பேரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என அழகிரி வலியுறுத்தியுள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். தனது இந்த கோரிக்கையை Read more...

மிளகாய் விலை கடும் வீழ்ச்சி  விவசாயிகள் வேதனை!

மிளகாய் விலை கடும் வீழ்ச்சி  விவசாயிகள் வேதனை! தேனி : மிளகாய் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால், தேனி மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மிளகாய், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுவது வாடிக்கை. சென்ற மாதம் வரத்து Read more...

ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி உருவ பொம்மையை எரித்தனர்

ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி உருவ பொம்மையை எரித்தனர் மதுரை: கருணாநிதி  இன்று அழகிரி ஸ்டாலின் குறித்து தெரிவித்த மோசமான விமர்சனத்தை  இன்று வெளியிட்டார். இதனால் ஆவேசமுற்ற ஸ்டாலின் ஆதரவாளர்கள் மதுரை கூடல் நகரில் அழகிரி உருவ பொம்மையை இன்று  எரித்தனர். English Summary stalin party Read more...

மதுரை அருகே பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

மதுரை அருகே பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம் மதுரை :மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கிச் சென்ற அரசு பஸ், எம்.மீனாட்சிபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். English Summary bus accident Read more...

திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை:

திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை: திரையரங்குகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் Read more...

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுப்பிரமணியசாமியை எதிர்த்து இன்று போராட்டம்

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுப்பிரமணியசாமியை எதிர்த்து இன்று போராட்டம்! மதுரை: சிதம்பரம் நடராஜர்  கோயில் பிரச்னையில் பொதுமக்களுக்கு எதிராக செயல்பட்டுவருவதாக, சுப்பிரமணியசாமியை கண்டித்து மதுரையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்  இன்று போராட்டம் நடத்தினர் தீட்சிதர்கள் வசமிருந்த சிதம்பரம் நடராஜர் கோயிலை, தமிழக அரசு ஏற்று Read more...

ரூ .45 லட்சம் மோசடி: கேரளாவை சேர்ந்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி  மதுரையில் கைது

ரூ .45 லட்சம் மோசடி: கேரளாவை சேர்ந்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி  மதுரையில் கைது கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரமேனன். இவரது மகன் மதுகணேஷ் மேனன் (வயது 34). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் தன்னை Read more...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி (விடியோகான்பரன்சிங்) மூலம் திறந்து வைத்தார்:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி (விடியோகான்பரன்சிங்) மூலம் திறந்து வைத்தார்: சிவகாசியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்தபடி நேற்று  காணொளி காட்சி (விடியோகான்பரன்சிங்) மூலம் திறந்து வைத்தார்.   சிவகாசியில் Read more...

மதுரை மாநகராட்சி: பொதுமக்கள் விண்ணப்பித்த 5 நிமிடங்களில்    பிறப்பு, இறப்பு சான்று

மதுரை மாநகராட்சி: பொதுமக்கள் விண்ணப்பித்த 5 நிமிடங்களில்பிறப்பு, இறப்பு சான்று மதுரை மாநகராட்சியில், பொதுமக்கள் விண்ணப்பித்த 5 நிமிடங்களில் பிறப்பு, இறப்பு சான்று வழங்கப்படும், என ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்தார். மதுரை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை உடனுக்குடன் Read more...

வீட்டை பூட்டி தூங்கிய பெண்ணிடம் 19 பவுன் நகை கொள்ளை

மேலூர் அருகே உள்ள கள்ளம்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜா (வயது 44). கூட்டுறவு சங்கத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு அதே பகுதியில் அரட்டாபட்டி செல்லும் ரோட்டில் உள்ளது. இங்கு எப்போதும் ஆள் நடமாட்டம் குறைவாகவே காணப்படும். இந்நிலையில் நேற்று இரவு Read more...

கேஸை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் :

கேஸ் சிலிண்டரை திறந்து மூக்கில் டியூப்பை செலுத்தி கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கூடல்நகர் அப்பாதுரை நகரை சேர்ந்த திருமாறன். இவரது மகன் யாகேந்திரன் (19) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி முதலாண்டு Read more...

தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல லட்சக்கணக்கில் பண உதவி திடுக்கிடும் தகவல் :

தமிழகத்தில் இந்து தலைவர்களை கொல்ல லட்சக்கணக்கில் பண உதவி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லையில் போலீசார் ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கடந்த ஜூலை 1–ந்தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், ஜூலை 19–ந்தேதி பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் Read more...

மதுரையில் மினி பஸ் கவிழ்ந்தது : 12 பேர் காயம்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சாலையில் உள்ள விளாங்குடி பகுதிக்கு மினி பஸ் சென்றது. அதில் 40 பயணிகள் இருந்தனர். அய்யர் பங்களா, ஆனையூர் வழியாகச் செல்லும் பஸஸில் ஓட்டுநராக விளாங்குடியைச் சேர்ந்த கார்த்திக் (28), நடத்துநராக Read more...

மாணவி நந்தினியின் உண்ணாவிரதம் இன்று மாலை முடியும்! மாணவிக்குதீவிர சிகிச்சை

தமிழகத்தில் உள்ள மதுப்பானக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி 4–ம் ஆண்டு மாணவி நந்தினி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 29–ந்தேதி சட்டக்கல்லூரி முன்பு தொடங்கினார். இந்த போராட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர் விஜிக்குமார் மற்றும் சென்னை கல்லூரி மாணவர்கள் ஜோ Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?