Dinaithal - தினஇதழ்

சேலம்

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவன் தற்கொலை

நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவன் தற்கொலை நாமக்கல் அடுத்த காவெட்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் மைவிழிச்செல்வன், வயது (17) இவர், பள்ளி அருகில் அறை எடுத்து தங்கி, படித்து வந்தார். இந்நிலையி்ல் இன்று பகலில், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து Read more...

லஞ்சம் வாங்கிய 2 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக நிரந்தர பணி நீக்கம்

லஞ்சம் வாங்கிய 2 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக நிரந்தர பணி நீக்கம் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக காவல்துறை ஆய்வாளர்கள் 2 பேரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி.,யாக இருந்த அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சேந்தமங்கலம் Read more...

விவசாயிகள் திருச்செங்கோட்டில் சாலைமறியல்

விவசாயிகள் திருச்செங்கோட்டில் சாலைமறியல் திருச்செங்கோடு : பருத்திக்கு உரிய விலை வழங்காமல் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து திருச்செங்கோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் திருச்செங்கோடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த காவல் Read more...

சேலம் ஆத்தூர் அருகே விவசாயிகள் சாலை மறியல்

சேலம் ஆத்தூர் அருகே விவசாயிகள் சாலை மறியல் சேலம்: ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு வாரம்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குறைந்த அளவே பருத்தி விலை போனதாக கூறி சென்னை Read more...

வீரபாண்டி ஆறுமுகம் சிலை சேலத்தில் திறப்பு

வீரபாண்டி ஆறுமுகம் சிலை சேலத்தில் திறப்பு சேலம்: மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலையை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சேலத்தில், திறந்துவைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். english Summary statue of veerapadiarumugam opened today by Read more...

லஞ்சம் வாங்கிய உதவி மின்சாரம் செயற்பொறியாளர் கைது

லஞ்சம் வாங்கிய உதவி மின்சாரம் செயற்பொறியாளர் கைது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளராக இருப்பவர் பாபு. இவர், சக்ராநகரைச் சேர்ந்த சதீஷ்குமார்  என்பவர் கட்டும் புதிய வீட்டில் அளவுக்கு மீறி மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்கு அபராதம் விதித்தால் ரூ.3 Read more...

விருத்தாசலத்தில் திருடர்கள் ஏமாற்றம்

விருத்தாசலம் பெரியார் நகரில் கவரிங் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் பெண்ணாடத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது கடையின் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் தங்க நகைகள் என்ற ஆசையுடன் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள கவரிங் Read more...

ஆசிரியரை  செருப்பால் அடித்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மனு!

ஆசிரியரை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மனு! தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரியிடம் மனு அளிக்கப்பட்டது. மனு விவரம்: அரூர் ஒன்றியத்திற்குள்பட்ட சக்கிலப்பட்டியில் Read more...

கிருஷ்ணகிரியில்  சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் பலி: உறவினர்கள் மறியல்

கிருஷ்ணகிரியில் சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் பலி: உறவினர்கள் மறியல் கிருஷ்ணகிரியில் சாலைவிபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்ச்செல்வன் என்பவர் கல்லூரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த குழாய் Read more...
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக– திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் சேலம் மாநகராட்சியின்  கூட்டம் இன்று காலை மன்ற கூடத்தில் நடந்தது. மேயர் சவுண்டப்பன் தலைமை வகித்தார். ஆணையாளர் அசோகன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக செம்மலை எம்.பி, எம்.எல்.ஏக்கள் எம்.கே.செல்வராஜூ, Read more...

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் 2 பேர்  புத்தூரில் கைது

ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் 2 பேர்  புத்தூரில் கைது: சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி Read more...

பெண் காவலரிடம் துப்பாக்கி பறிக்க முயன்ற கைதி

பெண் காவலரிடம் துப்பாக்கி பறிக்க முயன்ற கைதி :  சேலம் கோரிமேடு கே.கே.நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா (29). திருட்டு, ஆள் கடத்தல் வழக்கில் கன்னங்குறிச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக முஸ்தபாவை அஸ்தம்பட்டியில் Read more...

சிறுமியிடம் சில்மிஷம் செய்த 3 வாலிபர்கள் : ஒன்று கூடிய பொதுமக்கள்

வாழப்பாடி அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த மூன்று வாலிபர்களை, போலீஸார் கைது செய்தனர். வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த அவர், பெற்றோருக்கு உதவியாக, ஆடு மேய்த்து வருகிறார். நேற்று முன்தினம், சிவசக்தி Read more...

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது ! மின்உற்பத்தியும் 72 மெகாவாட் குறைவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்த நிலையில், வினாடிக்கு, 25,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு, 18,000 கனஅடியாக குறைந்ததால், நீர்மின் உற்பத்தி, 72 மெகாவாட் குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 11,294 கனஅடியாக இருந்த Read more...

சேலத்தில் தலைவா பட திருட்டு சி.டி.க்கள் : 3 பேர் கைது

நடிகர் விஜய், நடிகை அமலபால், சத்யராஜ் நடித்து டைரக்டர் விஜய் இயக்கி உள்ள தலைவா படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீசாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் தலைவா படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடுகின்றன. இந்தநிலையில், சேலம் புதிய Read more...

ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்குள் புகுந்து விசாரித்து சென்ற மர்ம நபர் ! போலீஸ் வலை

சேலத்தில் கடந்த மாதம் 19–ம்தேதி பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரும், சேலம் ஆடிட்டருமான ரமேஷ் (வயது 45) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை அறிந்த பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் ரமேசின் வீட்டிற்கு வந்து Read more...

குப்பையில் வீசப்பட்ட மது  பாட்டில்கள்! குஷியில்  அள்ளிச் சென்ற குடி மன்னர்கள்!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள டாஸ்மாக் கடை தீ விபத்தில் சேதமடைந்து குப்பையில் வீசப்பட்ட ரூ.13 லட்சம் மதுபாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச்சென்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தற்காலிக பஸ் நிலைய பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த Read more...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது

மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று மதியம் வினாடிக்கு, 59,531 கனஅடியாக சரிந்தது. நீர்வரத்து, 60 சதவீதம் சரிந்ததால், நீர்திறப்பு நேற்று வினாடிக்கு, 59,207 கனஅடியாக குறைக்கப்பட்டது. கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 4ம் தேதி இரவு, 9 Read more...

சேலத்தில் ரசாயன பொருட்கள் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது

காரைக்குடியில் இருந்து டெல்லிக்கு சோடியம் ஹைட்ரோ சல்பேட் என்ற கெமிக்கல் பாரம் ஏற்றிக் கொண்டு டெல்லிக்கு லாரி ஒன்று நேற்று புறப்பட்டு வந்தது. இந்த லாரியை பாலமுருகன் (வயது 38) ஓட்டி வந்தார். நேற்று இரவு 11.40 மணி அளவில் Read more...

சேலத்தில் காலை வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் படுகொலை

சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள பாண்டியராஜன் தெருவில் வசித்து வந்தவர் ஆர்.இளம்வழுதி  வயது 45 இவர் பிரபல வக்கீல் ஆவர் . தினமும் இவர் அதிகாலை வாக்கிங் செல்வது வழக்கம். இதுபோல் இன்று காலை 5.30 மணி அளவில் வாக்கிங் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?