Dinaithal - தினஇதழ்

திருச்சி

வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 பேருக்கு ஓர் ஆண்டு சிறை

வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 பேருக்கு ஓர் ஆண்டு சிறை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா மேலவெளி இளையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், செல்லத்துரை, சீனிவாசன் மகன் கருணாநிதி. உடையார்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த ராசு மகன் கருணாநிதி. அதே பகுதியான இளையூரைச் சேர்ந்த வேல்முருகன் Read more...

திருச்சியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் திருச்சி :திருச்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், வறட்சி நிவாரணம் வழங்கக் கோரியும் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை Read more...

தலைமையாசிரியர்களுக்கு அரியலூரில் சிறப்பு பயிற்சி முகாம்

தலைமையாசிரியர்களுக்கு அரியலூரில் சிறப்பு பயிற்சி முகாம் திருச்சி: அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் அரசுப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தலைமைப் பண்பு வளர்த்தல் குறித்த மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இதில் பள்ளியை சிறந்த முறையில் நிர்வகிப்பது, கற்றல் கற்பித்தல் பணிகள் Read more...

தேமுதிக. வுடன் கூட்டணி  குறித்து : திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து

தேமுதிக. வுடன் கூட்டணி குறித்து : திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து திருச்சி : திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட இன்று தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருச்சி வந்துருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சியில் Read more...

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம்:  தமிழக பாஜக. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம்:  தமிழக பாஜக. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்த் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களிடம் ஆதரவு கேட்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்  இன்று தெரிவித்தார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய Read more...

திருவாரூர் கோர்ட் , தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சம்மன்!

திருவாரூர் கோர்ட், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சம்மன்! தேர்தலில் சொத்துக்கணக்கை குறைத்து காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்ப திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு  தாக்கல் செய்த  போது, Read more...

வாரிசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில்  2 ரயில்வே அதிகாரிகளுக்கு  தலா 2 ஆண்டு சிறை

வாரிசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில்  2 ரயில்வே அதிகாரிகளுக்கு  தலா 2 ஆண்டு சிறை வாரிசு வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ரயில்வே சட்ட உதவியாளர்கள் இருவருக்கு நீதிமன்றம் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. தெற்கு ரயில்வே Read more...

அரியலூர் பகுதியில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் பகுதியில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் மர்மமான முறையில் திங்கள்கிழமை இரவு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தைச் Read more...

இளம்பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இளம்பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் திருவெண்ணைநல்லூர் அருகே சரவணம்பாக்கத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன், இவரது மகன் பிரபு (வயது 25). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரும் சரவணம்பாக்கத்தை Read more...

அரியலூர் மாவட்டத்தில் தேமுதிக ஆலோசணைக் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் தேமுதிக ஆலோசணைக் கூட்டம் : அரியலூர் மாவட்டத்தில் தேமுதிகவில் 50 ஆயிரம் உறுப்பினர்களை  இணைப்பது என்று வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட தேமுதிகவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் இராம. ஜெயவேல் Read more...

கட்டாய கிராமபுற சேவை திட்டத்தை எதிர்த்து செப். 16-ம் தேதி போராட்டம்: டாக்டர்கள் சங்கம் முடிவு

கட்டாய கிராமபுற சேவை திட்டத்தை எதிர்த்து செப். 16-ம் தேதி போராட்டம்: டாக்டர்கள் சங்கம் முடிவு மருத்துவ மாணவர்களுக்கான கட்டாய கிராமப்புற சேவைத் திட்டத்தை எதிர்த்து செப். 16-ம் தேதி கறுப்புப் பட்டை அணிந்து பணிக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் போராட்டத்தை சமூக Read more...

தண்டவாளத்தில் உடல் துண்டாகி கிடந்த பள்ளி மாணவி  கொலை: நீதி விசாரணை கோரி 2 மணி நேரம் முற்றுகை

ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட முஸ்லிம் சிறுமியின் கொலையில், உரிய நீதி விசாரணை கோரி திருச்சி அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மாலை ஏராளமானோர் சுமார் 2 மணி நேரம் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். திருச்சி காஜாமலை பகுதியைச் Read more...

கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் மாநகரில் தண்ணீர் புகாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திருச்சி மாநகருக்குள் தண்ணீர் புகாமல் தடுக்க தாழ்வான இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் அங்கிருந்து அதிகளவிலான தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி திருச்சி மாவ Read more...

பணத்திற்காக தம்பி மனைவியை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கள்ளர்தெருவை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்ததார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள மறமடை பகுதியை சேர்ந்த மகேஷ்வரி Read more...

பள்ளிக்கூடத்தில் மின்சாரம் தாக்கிய  3–ம் வகுப்பு மாணவன்  ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சி அருகே உள்ள மண்டையூரை அடுத்துள்ள சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் பாலமுருகன் (வயது 8). இவன் குண்டூர் ஊராட்சியை அடுத்த அய்யம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மதியம் உணவு Read more...

திருச்சியில் க்யூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய உளவு துறை அதிகாரிகளும் தீவிர காண்காணிப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடி பட்டியில் 57 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் பெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா வருகிற 2–ந் தேதி நடக்கிறது. Read more...

இளம்பெண்ணை கற்பழித்த கட்டிட மேஸ்திரிக்கு 7 வருட சிறை தண்டனை திருச்சி மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

சித்தாளை கற்பழித்த கொத்தானருக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருச்சி திருவானைக்காவல் அருகே திம்மராஜ சமுத்திரத்தைச் சேர்ந்த கொத்தனர் ராஜ்குமார், 25. இவர் கடந்த, 2012ம் ஆண்டு, அதேபகுதியில் உள்ள கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது Read more...

வருவாய்த்துறையில் உள்ள 15 ஆயிரம் காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்

வருவாய்த்துறையில் உள்ள 15 ஆயிரம் காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் கூறினார். திருச்சி மண்டல வருவாய் துறை அலுவலர் சங்க பயிற்சி கருத்தரங்கம் நேற்றுமுன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் சாரதி கணேசன் Read more...

திருச்சி குப்பைக்கிடங்கில் 2ம் நாளாக பற்றி  எரியும்  "தீ' :

மாநகராட்சி குப்பைக்கிடங்கில், இரண்டாம் நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். குப்பைக்கிடங்கை மாற்றக்கோரி பாரதிய ஜனதா கட்சியினர் மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. 47.7 Read more...

திருடப்பட்ட இரு கார்கள், 30 பவுன் நகைகள் மீட்பு:  தனிப்படைக்கு திருச்சி எஸ்.பி., பாராட்டு

பல்வேறு இடங்களில் நகை, பணம் மற்றும் காரை திருடிச் சென்றவர்களை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே ஈகை டவுனில், வீட்டில் தனியாக இருந்த தமிழ் அனங்கு என்ற Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?